வேதம் அணுவிலும் - சலங்கை ஒலி பாடல் வரிகள்
படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
க ம நி
க ம க ஸ (க ம க ஸ)
ம க ஸ (ம க ஸ)
கஸ (கஸ)
நீ ஸ (ஸ )
நி த ம க (நி த ம க)
த ம க (த ம க)
ம க
ஸரி ஸநி
கம கரி
கமக மதம தநித நிஸநிரி
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும் போதும்
பாதம் ஆடாதோ
வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ
*********************************
ஆண் :
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
நிரிஸநி தமக
கதமக ரிஸநி
நிரிஸநி தமக
மத நிஸரிஸ கரி மகதம
கமதநி ஸநி தநிமத கமரிகஸ
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
வேதங்கள் எரியும்
தியாகங்கள் புரியும்
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
என்னுயிரைத் தேடுகிறேன் நானே
வேதம் அணுவிலும் ஒரு நாதம் (பெண் : ஆ........)
பெண் :
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
மாத்ரு தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)
பித்ரு தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)
ஆச்சார்ய தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)
ஆச்சார்ய தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)
அதிதி தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)
அதிதி தேவோ பவ (ஆண்: ம்ம்ம்ம்)
பெண் :
எனையாளும் குருவென்ற தெய்வம்
எதிர்வந்து நடமாட வேண்டும்
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
சந்நிதானம் இனி உந்தன் பாதம்
ஆண் :
நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
பெண் :
நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
ஆண் :
கனவிலும் நனவிலும்
கனவிலும் நனவிலும்
அழகிய பரதங்கள் ஆட
பெண் :
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்
சாவின் ஓசை கேட்கும் போதும்
பாதம் ஆடாதோ
வேதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம் (ஆண்: ஜெயந்தி தே சுக்ருதினோ ரஸ சித்தாஹ)
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் (ஆண்: கவீஷ்வராஹ நாஸ்தி யேஷாம் யஷ காயே)
சாவின் ஓசை கேட்கும் போதும் (ஆண்: ஜரா மரணஜம் பயம் )
பாதம் ஆடாதோ (ஆண்: நாஸ்தி ஜரா மரணஜம் பயம் )
வேதம் (ஆண்: நாஸ்தி ஜரா )
வேதம் வேதம் ( ஆண் : மரணஜம் பயம் )
வேதம்
*********************************
https://youtu.be/enoXhqWoYus
ReplyDelete