தமிழில் தேட.....

Showing posts with label அம்மா ஜனனி சரணாலயம் நீ. Show all posts
Showing posts with label அம்மா ஜனனி சரணாலயம் நீ. Show all posts

Thursday, January 3, 2019

அம்மா ஜனனி சரணாலயம் நீ - (கீதாஞ்சலி)



---------------------------------------------------------------------------------------------------
அம்மா ஜனனி சரணாலயம் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ

***************C 1********************

தினம் தினம் தாயே தா தரிசனங்கள்~ ~ ~ ~ ~
ஆ~~~~~ ஆ அ அ ஆ அ அ ஆ அ ஆ ஆ அ அ ஆ~~~~~
தினம் தினம் தாயே தா தரிசனங்கள்
உனைவிட துணையாமோ பிறஜனங்கள்
தினம் தினம் தாயே தா தரிசனங்கள்
உனைவிட துணையாமோ பிறஜனங்கள்
ஜகத்குரு பாராட்டும் சௌந்தர்ய லஹரி~~~
ஜகத்குரு பாராட்டும் சௌந்தர்ய லஹரி
ஷேமமுன் நாமமே
ஷேமமுன் நாமமே சிவசங்கரி

அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ
******************C2******************************
இருட்டினில் நீதானே திருவிளக்கு~~~~
ஆ~~~~~ ஆ அ அ ஆ அ அ ஆ அ ஆ ஆ அ அ ஆ~~~~~
இருட்டினில் நீதானே திருவிளக்கு
இயல் இசை ஞானங்கள் நீ விளக்கு
இருட்டினில் நீதானே திருவிளக்கு
இயல் இசை ஞானங்கள் நீ விளக்கு
தேய்பிறை காணாத வளர்பிறை நீயே
தேய்பிறை காணாத வளர்பிறை நீயே
தேவரும் மூவரும்ம்ம்ம்ம்
தேவரும் மூவரும் தொழும் இறை நீயே

அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா  ஜனனி சரணாலயம்ம்ம்ம் நீ

---------------------------------------------------------------------------------------------------