தமிழில் தேட.....

Showing posts with label அழகாக சிரித்தது. Show all posts
Showing posts with label அழகாக சிரித்தது. Show all posts

Wednesday, May 15, 2019

அழகாக சிரித்தது - டிசம்பர் பூக்கள்



படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லல லல லலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லல லல லலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லல லல லல லல

******************************************

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லல லல லலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லல லல லலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லல லல லல லல
ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ

******************************************

ஆண்: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
பெண்: நாணல் நானாகத்தான்
காத்துக் கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
ஆண்: மானே உன்னழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
பெண்: நானே என் இதயத்தை தானே
எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
ஆண்: பனி தூங்கும் ரோஜாவே
பெண்: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான்
வரவோ நாணமென்ன அச்சமென்ன

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ

******************************************

பெ :உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
ஆண்: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
பெண்: மோகம் பொங்கிவரும் தேகம்
கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
ஆண்: நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலில் இணை சேரும் என் கண்ணல்லவா
பெண்: இளமாலை பொழுதாக
ஆண்: இரு நெஞ்சம் இனிதாக
பெண்: இனிமை வழியும் இளமை
இதுவோ இருவிழி சிவந்திட

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லல லல லலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லல லல லலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லல லல லல லல

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ

******************************************