தமிழில் தேட.....

Showing posts with label கலைவாணியோ ராணியோ. Show all posts
Showing posts with label கலைவாணியோ ராணியோ. Show all posts

Tuesday, May 14, 2019

கலைவாணியோ ராணியோ - வில்லுப்பாட்டுக்காரன்



படம்: வில்லுப்பாட்டுக்காரன்
இசை:  இளையராஜா

******************************************


கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக்காலழகும்
தினம் பார்த்திருந்தா
வில்லுப்பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

******************************************

பாதம் தொடும் பூங்கொலுசு
தானத் தந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டிவந்தது கூட
பாதங்கள பாத்ததுமே பார்வ வல்லியே மேல
வேதனைகள மாத்திடும் அவ
விரிஞ்ச செண்பக சோலை
பூத்ததையா பூவு அது கையழகு
தூக்குதையா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப்பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீத போல
கண்டதும் நின்னேன் சிலைய போல
இந்திரலோகம் சந்திரலோகம்
சுந்தரலோகம் போற்ற
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக்காலழகும்
தினம் பார்த்திருந்தா
வில்லுப்பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

******************************************

கோடமழை கொண்டுவரும் கூந்தலெங்கிற மேகம்
ஜாடையில ஏத்திவிடும் தாகம் எங்கிற மோகம்
கோடியிலே ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடிவரும் பூங்க்கலசம் அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊருலகில் அவள போல பேர் வருமா
நல்ல பளிங்கு போலே சிரிப்பு
மனச பறிக்கும் பவள விரிப்பு
வெளங்கிடாத இனிப்பு
வெவரம் புரிஞ்ச்கிடாத துடிப்பு
சந்திரஜோதி வந்தது போலே
சுந்தர தேவி ஜொலிப்பு
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக்காலழகும்
தினம் பார்த்திருந்தா
வில்லுப்பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

******************************************