தமிழில் தேட.....

Showing posts with label நேத்து ஒருத்தர. Show all posts
Showing posts with label நேத்து ஒருத்தர. Show all posts

Sunday, July 14, 2019

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் - புதுப்பாட்டு பாடல் வரிகள்



படம்: புதுப்பாட்டு
இசை: இளையராஜா

******************************************

ஆண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
காத்து
குளிர் காத்து
கூத்து
என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

பெண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

******************************************

பெண்: ஆத்தங்கரையோரம்
பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம்
பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்

ஆண்: அடி ஆத்தி ஆத்திமரம்
அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்

பெண்: மாத்தி மாத்தி தரும்
மனசு வச்சு மால போட வரும்

ஆண்: பூத்தது பூத்தது பார்வ
போர்த்துது போர்த்துது போர்வ

பெண்: பாத்ததும் தோளில தாவ
கோர்த்தது கோர்த்தது பூவ

ஆண்: போட்டா கண போட்டா
கேட்டா பதில் கேட்டா

பெண்: வழி காட்டுது பலசுகம்
கூட்டுது வருகிற

ஆண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

பெண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

ஆண்: ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

பெண்: பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண்: ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

******************************************

ஆண்: அழகா சுதி கேட்டு
நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு
தினம் நடக்கும் காதல் விளையாட்டு

பெண்: இந்த மானே மரகதமே
ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே

ஆண்: பாடும் ஒரு வரமே
எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே

பெண்: பாத்தொரு மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் போச்சு

ஆண்: காத்துல கரையுது மூச்சு
காவிய மாகிட லாச்சு

பெண்: பாத்து வழி பாத்து
சேத்து ஒன்ன சேத்து

ஆண்: அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

பெண்: பாட்டுத்தான்

ஆண்: ஹே ஹே ஹே

பெண்: புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்

ஆண்: ஹே ஹே ஹே

பெண்: எணஞ்சதொரு கூட்டுத்தான்

ஆண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

பெண்: ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

ஆண்: பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

பெண்: ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண்: காத்து

பெண்: குளிர் காத்து

ஆண்: கூத்து

பெண்: என்ன கூத்து

ஆண்: சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பெண்: பாட்டுத்தான் புது பாட்டுத்தான்

ஆண்: தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

பெண்: பாட்டுத்தான் புது பாட்டுத்தான்

ஆண்: தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

******************************************