தமிழில் தேட.....

Showing posts with label முதல் மரியாதை. Show all posts
Showing posts with label முதல் மரியாதை. Show all posts

Tuesday, June 25, 2019

அந்த நிலாவ தான் - முதல் மரியாதை பாடல் வரிகள்



படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா

******************************************

பெண்:

அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

******************************************

பெண்: மல்லு வேட்டி கட்டி இருக்கு
அதுமேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு

ஆண்: முத்தழகி கட்டி புடிச்சு
முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஓட்டிகிடுச்சு

பெண்: மார்கழி மாசம்
பார்த்து மாருல குளிராச்சு

ஆண்: ஹும் ஏதுடா வம்பா போச்சு
லவிக்கையும் கிடையாது

பெண்: சக்கம்பட்டி சேலை கட்டி
பூத்திருக்கு பூஞ்சோல

ஆண்: பூவு ஒன்னு கண்ணடிச்சா
வண்டு வரும் பின்னால

பெண்: எக்கு தப்பு வேணாம் ஹும்ம் ஹும்ம்

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

பெண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

ஆண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

பெண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

ஆண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

பெண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்

ஆண்: என் ராசாத்திக்காக

******************************************

ஆண்: ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா

பெண்: வெட்கத்தையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா

ஆண்: ஓடி வா ஓடை பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக

பெண்: அதுக்குள்ள வேணாமுங்க
ஆளுக வருவாக

ஆண்: காத்தடிச்சா தாங்காதடி
மல்லியை பூ மாராப்பு

பெண்: கையிருக்கு காவலுக்கு
வேணாமுங்க வீராப்பு

ஆண்: அடி போடி புள்ள எல்லாம் டூப்பு

பெண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்

பெண்: கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்

ஆண்: அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக

******************************************

Sunday, April 28, 2019

வெட்டி வேரு வாசம் - (முதல் மரியாதை)



படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா

*********************************


பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண்: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்

*********************************


ஆண்: பச்சக் கிளியோ ஒட்டுக்கிருச்சு
இச்சக் கிளியோ ஒத்துக்கிருச்சு

பெண்: வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு

ஆண்: கையைக் கட்டி நிக்கச் சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது

பெண்: காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது

ஆண்: சாமி கிட்ட கேளு
யாரு போட்ட கோடு

பெண்: பஞ்சுக்குள்ள தீய வெச்சு
பொத்தி வச்சவுக யாரு

ஆண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்

பெண்: பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண்: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்

*********************************


பெண்: ஒன்னக் கண்டு நான்
சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான்
கண்ணி வெக்கிறேன்

ஆண்: சொல்லாமத் தான்
தத்தளிக்கிறேன்
தாளாமத் தான்
தள்ளி நிக்கிறேன்

பெண்: பாசம் உள்ள தர்மம்
இதைப் பாவமின்னு சொல்லாது

ஆண்: குருவி கட்டும் கூட்டுக்குள்ள
குண்டு வைக்கக் கூடாது

பெண்: புத்தி கேட்ட தேசம்
பொடி வெச்சுப் பேசும்

ஆண்: சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண்: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு வாசம்

ஆண்: வெடலப் புள்ள நேசம்


*********************************

பூங்காற்று திரும்புமா - (முதல் மரியாதை)



படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா

*********************************


ஆண்: பூங்காற்று திரும்புமா
எம் பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சுத்
தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கிடைக்குமா
பூங்காற்று திரும்புமா
எம் பாட்டை விரும்புமா


பெண்: ராசாவே வருத்தமா

ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே
அதை உலகம் தாங்காதே
அடுக்குமா
சூரியன் கருக்குமா

*********************************


ஆண்: என்ன சொல்லுவேன்
என் உள்ளம் தாங்கலே
மெத்தை வாங்கினேன்
தூக்கத்தை வாங்கலே


பெண்: இந்த வேதனை
யாருக்குத்தான் இல்லே
உன்ன மீறவே
ஊருக்குள் ஆளில்லே

ஆண்: ஏதோ எம் பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்தைச்
சொன்னேனடி

பெண்: சுகராகம் சோகம் தானே

பெண்: சுகராகம் சோகம் தானே

ஆண்: யாரது போறது

பெண்: குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா

ஆண்: பூங்காற்று திரும்புமா
எம் பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சுத்
தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கிடைக்குமா

*********************************

ஆண்: உள்ளே அழுகிறேன்
வெளியில் சிரிக்கிறேன்
நல்ல வேஷம் தான்
வெளுத்து வாங்கறேன்

பெண்: உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு
மகுடம் ஏறணும்

ஆண்: மானே என் நெஞ்சுக்கு
பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு
வா வா பெண்ணே

பெண்: எசப் பாட்டு
படிச்சேன் நானே

எசப் பாட்டு படிச்சேன் நானே

ஆண்: பூங்குயில் யாரது

பெண்: கொஞ்சம் பாருங்க
பெண் குயில் நானுங்க

ஆண்: அடி நீ தானா
அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக்குயில்
ஆத்தாடி
மனசுக்குள்ளே காத்தாடி
பறந்ததே
உலகமேமறந்ததே

பெண்: நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுக்குள்ளே
காத்தாடி பறந்ததா
உலகம் தான் மறந்ததா

*********************************