தமிழில் தேட.....

Showing posts with label மைக்கல் மதன காம ராஜன். Show all posts
Showing posts with label மைக்கல் மதன காம ராஜன். Show all posts

Tuesday, March 24, 2020

ரம்பம்பம் ஆரம்பம் - மைக்கல் மதன காம ராஜன் பாடல் வரிகள்

ரம்பம்பம் ஆரம்பம் - மைக்கல் மதன காம ராஜன்  பாடல் வரிகள்

படம்: மைக்கல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே

ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ஆஆ ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் யே

******************************************

ஆண் :
நேரம் வந்தாச்சு
நானும் நட்டாச்சு
காதல் கொடி
சூடும் உண்டாச்சு
மூடும் உண்டாச்சு
கைய பிடி

1 ஒ கிளாக் 2 ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3 ஒ கிளாக் 4 ஒ கிளாக்
கை பிடிச்சு

5 ஒ கிளாக் 6 ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7 ஒ கிளாக் 8 ஒ கிளாக்
கிக்கிருக்கு

வேலைதோறும்
லீலை வேறு என்ன வேலை
பள்ளிக்கூட பாடமென்ன
சொல்ல வேண்டும்

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் யே…
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
பேரின்பம் யே

******************************************

பெண் :
தாளம் தட்டாமல் மேளம் என்னாகும்
விட்டு கொடு
பாவம் கெடாமல் பாட்டுக்குண்டான
மெட்டு கொடு

ஆண் :
1 ஒ கிளாக் 2 ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3 ஒ கிளாக் 4 ஒ கிளாக்
கை பிடிச்சு

பெண் :
5 ஒ கிளாக் 6 ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7 ஒ கிளாக் 8 ஒ கிளாக்
கிக்கிருக்கு

ஆண் :
சக்கை போடு
போடு பக்க மேளத்தோடு

பெண் :
தொட்ட பின்பு உன்னை இங்கு
விட்ட தாரு

ஆண் :
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு
நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை
கண்ணே

பெண் :
ராகு காலம் ஓடி
போச்சு ராஜ யோகம்
கூடி போச்சு

ஆண் :
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
ஆண் : யே
பெண் :பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஆண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

பெண் : ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

******************************************

Friday, August 23, 2019

சுந்தரி நீயும் - மைக்கல் மதன காம ராஜன் பாடல் வரிகள்



படம்: மைக்கல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா

******************************************

குழு :
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆ ஆஆ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

ஆண் :
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்நால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

******************************************

குழு : ஆஆ ஹா ஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆ

பெண் :
ஒன்னோட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும்

ஆண் :
மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்

பெண் :
புன்சிரிப்பால் என்
உள்ளம் கவர்ன்னு

ஆண் :
கண்ணான கண்ணே
என் சொந்தமல்லோ
நீ

பெண் :
சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்நால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

பெண் :
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

******************************************

ஆண் :
சப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட

பெண் :
பிரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட

ஆண் :
சயன நேரம்
மன்மத யாகம்

பெண் :
புலரி வரையில்
நம்மோட யோகம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

ஆண் :
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

******************************************

கத கேளு கத கேளு - மைக்கல் மதன காம ராஜன் பாடல் வரிகள்



படம்: மைக்கல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா

******************************************

ஆ கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

******************************************

சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி
கல்யாணம் ஆகும் முன்னே தன்னையே தந்தால்
சீமானின் சொதுக்கெல்லாம் வாரிசு இல்லையென்று
பங்கிற்கு காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி
அண்ணனின் உறவை அழித்திட துணிந்தான்
சகுனியை போல் ஒரு சதி செய்தான்
உண்மையை அறிந்த கன்னியும் உடனே
கருவினை காத்திட துணிந்தாளே
வஞ்சகர் கண்களில் மண்ணையும் தூவி
விரைந்தவள் அவள் தான் அபையம் தேடி
ஆதரவின்றி அலைந்தே திரிந்தே
கொடிபோல் துவண்டால் தனியே கிடந்தால்
ஒரு நல்ல மகராசி வந்தாலே சமயத்தில்
உதவிக்கு தாய் போல் துணையாய் நின்றால்

கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

******************************************

பிள்ளையே இல்லையென்று ஏங்குவோர் இங்கிருக்க
பிள்ளையோ பிள்ளை என்று பிறந்தது நாங்கு
ஒன்றுக்கு நாலென்று சொத்துக்கு பங்கு கொள்ள
வாரிசு கண்ட தம்பி பலியிட துணிந்தான்
சொல்லிட நெஞ்சம் பதருது இங்கே
பாலகர் நிலை இனி என்னாகும்
பணத்துக்கு விழுந்த பாதகன் செயலால்
அன்னையின் சதையும் என்னாகும்
மரணத்தின் கொடுமையை அரியா குழந்தையின்
மலர் போல் சிரிப்பில் அவன் மனம் மாற
இறைவனின் அருளால் நல்லது நடக்க
பிரிந்தன குழந்தைகள் திசைக்கென ஒன்றை
தந்தைக்கு தெரியாது தன்பிள்ளை தன் கையில்
விதி போடும் கோலங்கள் யாருக்கும் தெரியாது

கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

******************************************

பேர் வச்சாலும் வைக்காம - மைக்கல் மதன காம ராஜன் பாடல் வரிகள்



படம்: மைக்கல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

பெண்:
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பபப்பா

ஆண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

பெண்:
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

******************************************


ஆண்:
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்

பெண்:
காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில்
சேரலாம் சேரலாம்

ஆண்:
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்

பெண்:
காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில்
சேரலாம் சேரலாம்

ஆண்:
மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

பெண்:
சந்தோஷம் பெறலாமா ஹே
அதில் சந்தேகம் வரலாமா

ஆண்:
பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
மெல்லத் தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பபப்பா

பெண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

ஆண்:
ஹேய்

பெண்:
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

ஆண்:
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்ட தான் அப்பபப்பா

பெண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்


******************************************

ஆண்:பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர் (dialogue)

பெண்:
காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம்
நாளும் ஓர் அலங்காரமா

ஆண்:
தோளில் மெல்லத் தான்
தேதி சொல்லத் தான்
தோன்றினேன் அவதாரமா

பெண்:
காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா

ஆண்:
தோளில் மெல்லத் தான்
தேதி சொல்லத் தான்
தோன்றினேன் அவதாரமா

பெண்:
கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது

ஆண்:
கல்லால அணை போட்டு
ஹேய் இந்த காவேரி அடங்காது

பெண்:
அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா

ஆண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம் ஹேய் ஹேய்

பெண்:
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

ஆண்:
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா

பெண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

ஆண்:
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

******************************************