தமிழில் தேட.....

Showing posts with label வித்யாசாகர். Show all posts
Showing posts with label வித்யாசாகர். Show all posts

Monday, October 14, 2019

ஏய் ஷப்பா - கர்ணா பாடல் வரிகள்



படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்

*********************************

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் :
எண்ணி வந்த

பெண் :
வேலை

ஆண் :
வெற்றியாகும்

பெண் :
வேலை

ஆண் :
காமன் செஞ்சான்

பெண் :
லீலை

ஆண் :
நடப்பது நடக்கட்டுமே

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் :
ஏ ஹு ஏ

*********************************

பெண் :
விதை ஏதும் இல்லாத
மாதுளை மாதுளை இல்லை

குழு :
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

ஆண் :
விளையாட்டு இல்லாத
வாலிபம் வாலிபம் இல்லை

குழு :
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் :
நீ பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து
நீ பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து

ஆண் :
வெற்றி உனதாக
விரல்கள் உளியாக படிக்கல்
செதுக்கி விடு தடைக்கல்லை
உடைத்து

குழு :
ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

*********************************

ஆண் :
ஏ ஹு ஏ
யார் என்ன சொன்னாலும்
விடிந்திடும் விடிந்திடும்
கிழக்கு

குழு :
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் :
நீ என்ன செய்தாலும்
முடிந்திடும் முடிந்திடும்
வழக்கு

குழு :
ஹோ ஹோ ஷப்பா
ஹோ ஹோ ஹோ ஷப்பா
ஹோ

ஆண் :
நான் ஜகத்தினை ஜெயிக்க
என் ஜாதகம் இருக்கு
நான் ஜகத்தினை ஜெயிக்க
என் ஜாதகம் இருக்கு

ஆண் :
யானை பலம்
நல்ல புலியின் திறம்
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த
இளைஞனின் சரக்கு

குழு :
ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் :
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா
நினைச்ச கனவு பலிக்காதா
ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் :
எண்ணி வந்த

பெண் :
வேலை

ஆண் :
வெற்றியாகும்

பெண் :
வேலை

ஆண் :
காமன் செஞ்சான்

பெண் :
லீலை

ஆண் :
நடப்பது நடக்கட்டுமே

ஆண் :
ஏ ஷப்பா

*********************************

Thursday, January 31, 2019

கண்டேன் கண்டேன் - மதுர

படம் : மதுர
பாடல்  : கண்டேன் கண்டேன்
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள்  : மதுபாலகிருஷ்ணன் ,சாதனா  சர்கம்

💃 கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்..

கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்..

இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன்....
தெவிட்டாமல் நான் தின்றேன்...

💃🏻 : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்..

கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்..கொண்டேன்

💃🏻 : ஆ...ஆஆஆஆ....
ஆ....ஆ..ஆ.ஆ....
ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ....ஆ...
ஆ..ஆ...ஆ....ஆ...
ஆ..ஆ...ஆ....ஆ...ஆ..ஆ...ஆ....ஆ...


🕺 : நீ.. வளையல்..அணியும்.. கரும்பு..
நான்.. அழகை.. பழகும்..எறும்பு

💃🏻 : ஆ... நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு..

🕺 : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு..
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு..

💃🏻 :பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு..
பலியாடு நானும் இல்லை தேன் கூடு..

🕺 : ஒரு விழி எரிமலை
மறு விழி அடை மழை
பரவசம் உயிரோடு....

💃🏻 : ஆ ஆ……………………..….

🕺 : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

குழு : ……………………..….

💃🏻 : மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க

🕺 : ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க
கை விரலில் கலகம் பிறக்க

💃🏻 : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட...

🕺 : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட
கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட

💃🏻 : ஜனமும் மரணமும்
பல முறை வருமென
தலையனை நினைவூட்ட

🕺 : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்

💃🏻 : கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்

🕺 : இரு விழியினிலே அவள் அழகுகளை

💃🏻 : மிக அருகினிலே அவன் இனிமைகளை

🕺 : தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்