தமிழில் தேட.....

Wednesday, February 5, 2020

எந்த ஜென்மம் என்ன- ஏழுமலையான் மகிமை பாடல் வரிகள்



படம் : ஏழுமலையான் மகிமை
இசை : இளையராஜா

*********************************

பெண்:
எந்த ஜென்மம் என்ன
எந்த லோகம் என்ன
நாம ரூபம் என்ன
நீண்ட தூரம் என்ன
நான் உன் வழி

ஆண் :
எந்த ஜென்மம் என்ன
எந்த லோகம் என்ன
ஏழு குன்றில் நானே
இருந்த போதும் என்ன
நீ வா சகி
எந்த ஜென்மம் என்ன

*********************************

பெண்:
அன்பு மேவும்
கைகள் தீண்ட
அழகு மேனி சிலிர்த்ததே

ஆண் :
நீ எந்நாளும்
தோளில் சாய
பருவக்காற்று விளைந்ததே

பெண்:
மோதுகின்ற மோகத்தாலே
அன்பு சோலை பூத்ததே

ஆண் :
பார்வை தானே
வார்த்தையாக
கண்கள் பேச நேர்ந்ததே

பெண்:
யுகங்களாக இசைக்கொண்டாட
புது வசந்தம் ஆனதே

ஆண் :
மலரைப்   போல
மலர்ந்த மங்கை
தழுவுகின்ற நாளிதே

பெண்:
கூடுமே தாளுமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
எந்த ஜென்மம் என்ன
எந்த லோகம் என்ன

ஆண் :
நீ வா சகி
எந்த ஜென்மம் என்ன
எந்த லோகம் என்ன

***********************

ஆண் :
சீதையாக இருந்த தேவி
எனை தொடர்ந்த காட்சியோ

பெண்:
பாமையோடும் குலவும்போதும்
பூர்வ ஆசை தீருமோ

ஆண் :
ப்ரஹ்மச்சாரி போல நானும்
என்னை நீயும் சேர வா

பெண்:
இந்த பிரேமை எந்த நாளும்
பொந்தி பாயும் நீ தொட

ஆண் :
பாரிஜாத மடல் வராதோ
பருவ வண்டு இசைத்திட

பெண்:
ஸ்ரீனிவாச (ஆண்: ஆ )
புகழ் விலாச (ஆண்: ஆ )
மனதில் வந்து தங்கினேன்

ஆண் :
நேசமே
யோகமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண்:
எந்த ஜென்மம் என்ன
எந்த லோகம் என்ன

ஆண் :
ஏழு குன்றில் நானே
இருந்த போதும் என்ன

பெண்:
நான் உன் வழி

***********************


No comments:

Post a Comment

உங்கள் கருத்து...