தமிழில் தேட.....

Showing posts with label மலரே பேசு மௌன மொழி. Show all posts
Showing posts with label மலரே பேசு மௌன மொழி. Show all posts

Wednesday, May 22, 2019

மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி பாடல் வரிகள்



படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே

******************************************

ஆண்: வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க

பெண்: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க

ஆண்: மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே

பெண்: மடிமேல் கொடி போல்
விழுந்தேனே…

ஆண்:
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே

******************************************

பெண்: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க

ஆண்: ராத்திரி நேர ராகமிது
பூவோடு காற்று பாடுவது

பெண்: இதழால் இனி மேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்

ஆண்: படித்தால் எனக்கும் இனிக்காதோ

பெண்: மலரே பேசு மௌன மொழி
ஆண்: மனம் தான் ஓடும் ஆசை வழி
பெண்: வாசலை தேடி ஓடி வந்தேன்
ஆண்: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெண்: மலரே பேசு மௌன மொழி
இருவரும் : மலரே

******************************************