தமிழில் தேட.....

Showing posts with label வெற்றி விழா. Show all posts
Showing posts with label வெற்றி விழா. Show all posts

Thursday, August 1, 2019

வானம் என்ன கீழிருக்கு - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்1 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ


******************************************

குழு : தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா

ஆண்1 : காலை மாலை ராத்திரி
ஆண்2:  தா தா தா தூ தூ
ஆண்1: கட்டில் மீது பாய்விரி
ஆண்2: தா தா தூ
ஆண்1: காம ரூப சுந்தரி
ஆண்2: ரா ரா ரப்பா
ஆண்1: கோடி கோடி சங்கதி
ஆண்2: ரூ துத்து

ஆண்1 : வாடா நண்பனே
வேளை நல்ல வேளைதான்
வேளை வந்த பின்
வேறு என்ன வேலைதான்

ஆண்2 : மாலை மல்லிகை தான்
ஆண்1: தகுது தகுது தகுது
ஆண்2: சோலை வண்டினம் தான்
ஆண்1: பாடாதோ
ஆண்2: மஞ்சள் தந்திரம் தான்
ஆண்1: தகுது தகுது தகுது
ஆண்2: மோக மந்திரம் தான்
ஆண்1" கூறாதோ

ஆண்1 : நேரம் காலம்
ஆண்2 : ரொம்ப ரொம்ப சாதகம்
ஆண்1 : ஹே..சேரும் இங்கே
ஆண்2 : சின்ன பெண்ணின் ஜாதகம்

இருவரும் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ
தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : பிஜீபி ஜாபூ ஜூ பிஜீபி ஜாபூ ஜூ

******************************************

ஆண்1 : தீய போல காயுது
ஆண்2:  தா தா தா தூ தூ
ஆண்1: தணலை போல கொதிக்குது
ஆண்2: தா தா தூ
ஆண்1: அம்பு ஒண்ணு பட்டது
ஆண்2: தா தா தா தூ தூ
ஆண்1: ஆதி அந்தம் சுட்டது
ஆண்2: ரா தா தா

ஆண்2: ஏதோ ஞாபகம்
மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம்
றெக்கை கட்டி ஓடுது

ஆண்1 : ஆஹா நூலிடைதான்
ஆண்2 : தகுது தகுது தகுது
ஆண்1: ஆளை கொல்லுதப்பா
ஆண்2: அம்மாடி
ஆண்1: நீல தாமரைதான்
ஆண்2: தகுது தகுது தகுது
ஆண்1: நெஞ்சை அள்ளுதப்பா
ஆண்2: ஆத்தாடி

ஆண்1 : வாடா ராஜா
ஆண்2 : வாலிபத்தை காட்டு நீ
ஆண்1 : வீணை இங்கே
ஆண்2 : கையெடுத்து மீட்டு நீ

இருவரும் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்1 : ஆட்டமும் பாட்டமும்
ஆண்2 : ஹேய் நைனா
ஆண்1 : ஓட்டமும் துள்ளலும்
ஆண்2 : ஹோய் ஹோய்னா
ஆண்1 : ஏதோ வேகம் வந்திருக்க

ஆண்2 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்1 : பிஜீபி ஜாபூ ஜூ பிஜீபி ஜாபூ ஜூ

ஆண்1 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

Wednesday, July 31, 2019

தத்தோம் தளாங்கு தத்தோம் - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும்
இளமைதான் கொடி கட்டும் ஹோய்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்


******************************************

ஆண் : இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழ்கள் கொண்டாடும் முத்தம்

பெண் : சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுகம்தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்

ஆண் : இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்
பெண் : ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்
ஆண் : திசை எட்டும் இசை எட்டும்
தாளங்கள் முழங்கட்டும் ஹோய்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்


******************************************

பெண் : கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
நடைகள் கொண்டாடும் மான்கள்

ஆண் : சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்

பெண் : இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்
ஆண் : எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்

இருவரும் :
திசை எட்டும் கொடி கட்டும்
தாளங்கள் முழங்கட்டும் ஹோய்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பெண் : ஹா
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்
பெண் : ஹா
ஆண் : சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
ஆண் : ஹே
பெண் : தொட்டும் தொடாமல் தொட்டோம்
ஆண் : ஹா
பெண் : கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும்
இளமைதான் கொடி காட்டும் ஹோய்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

ஆண் : தத்த தத்தோம் தளாங்கு தத்தோம்
பெண் : தத்த
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்
பெண் : தத்த

******************************************

Tuesday, July 30, 2019

பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

பெண் :
நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

ஆண் :
தீர்த்தக்கரை ஓரத்திலே

பெண் :
தேன் சிட்டுகள் உள்ளத்திலே

ஆண் : கல்யாண வைபோகம் தான்

பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

குழு :
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லால லால

******************************************

ஆண் :
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கை சேர்த்து
நாணல் காதல் கொண்டாடுதே

பெண் :
ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இது வல்லவா

ஆண் :
ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

பெண் :
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

ஆண் : வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

பெண் : ஆசைகள் ஈடேறக் கூடும்

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று


******************************************

பெண் :
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடு தான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

ஆண் :
நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

பெண் :
ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்

ஆண் :
ராஜாவின் ஆ முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

பெண் : வாடை தீண்டாத வாழைத் தோட்டம்

ஆண் : ஆனந்த எல்லைகள் காட்டும்

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

பெண் :
நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

ஆண் :
தீர்த்தக்கரை ஓரத்திலே

பெண் :
தேன் சிட்டுகள் உள்ளத்திலே

ஆண் :
கல்யாண வைபோகம் தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

******************************************

Monday, July 29, 2019

மாருகோ மாருகோ - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

பெண் :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

பெண் :
காசுகோ காசுகோ
பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிகோ மந்திரம் பாடிக்கோ

பெண் :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ


ஆண் :
கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ


******************************************

ஆண் :
சம்பா சம்பா
அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா

பெண் : கொம்பா கொம்பா
இது வம்பா வம்பா நீ
கொம்பேறி மூக்கனப்பா
ஹோய் ஹோய்

ஆண் : ஏய் சும்மா சும்மா
பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா

பெண் : ஏ கும்மா கும்மா
அடி யம்மா யம்மா உன்
கும்மாளம் தாங்கிடுமா

ஆண் : ஆசையாக பேசினால்
போதாதம்மோய் தாகத்தோடு
மோகம் என்றும் போகாதம்மா

பெண் : ஆத்திரம் காட்டினால்
ஆகாதய்யா அச்சத்தோடு
நாணம் என்றும் போகாதய்யா

ஆண் : ஏத்துக்கடி என்ன
சேர்த்துக்கடி வாலிபம்
ஆடுது வெப்பமோ ஏறுது

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

குழு குழு

ஆண் :
கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ

பெண் :
மாலையில் ஆடு நீ
மந்திரம் பாடு நீ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ


******************************************

குழு :
குலுலு குலுலு குலுலு குலுலு
குளுகுளுகுளுகுளுகுளுகுளு
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா தனனா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

பெண் :
நான் சின்னப்
பொண்ணு செவ்வாழை
கண்ணு நீ கல்யாண
வேலி கட்டு

ஆண் :
என் செந்தாமரை
கைசேரும் வரை நான்
நின்றேனே தூக்கம் கெட்டு

பெண் :
உன் ஆசை என்ன
உன் தேவை என்ன
நீ லேசாக காத கடி

ஆண் : என் எண்ணங்களை
நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டு பிடி

பெண் : கேக்குது கேக்குது
ஏதோ ஒன்னு பார்த்து
பார்த்து ஏங்குது லவ்வு
பண்ணு

ஆண் : அட தாக்குது
தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற
ஆளை பார்த்து

பெண் : காலம் வரும்
நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ
ஆசைய தீர்த்துக்கோ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஆண் : ஜிக்கு ஜக்கான்

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

பெண் : ஜிக்கு ஜக்கான்

ஆண் :
கண்மணி
பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ

ஆண் & பெண் :
மாலையில் ஆடு நீ
மந்திரம் பாடு நீ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஹோய் ஹோய்

மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்

******************************************

Wednesday, May 8, 2019

சீவி சினுக்கெடுத்து - (வெற்றி விழா)



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

*********************************

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே

பெண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணு
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

ஆண்: மாப்பிள்ளை கையால
மாலைதான் நீ வாங்கு

பெண்: மன்மதன் போட்டானே
மல்லிகை பூபானம்தான்

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே ஏய்

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

*********************************

பெண்: தேரில் ஏறித்தான் மாமா மாமா
தேவலோகம் தான் பார்ப்போம்

ஆண்: தேடி பார்க்கலாம் வாமா வாமா
தேவா ரகசியம் காப்போம்

பெண்: பூட்டி பூட்டிதான்
பார்த்தேன் பார்த்தேன்
கேட்கவில்லையே மனசு

ஆண்: ஆ ஜோடி சேரத்தான்
நினைக்கும் நினைக்கும்
சூடு ஏறிடும் வயசு

பெண்: சொப்பனமும்
தந்ததொரு தொந்தரவுதான்

ஆண்: வந்ததடி
மன்மதனின் உத்தரவு தான்

பெண்: கூடினா பிரியாது
வேறேதும் தெரியாது ஹோய்

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே ஹ ஹா

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

*********************************

ஆண்: மாலை ஏறத்தான்
ஏதோ ஏதோ தோணலாச்சுது எனக்கு

பெண்: மனசில் உள்ளது ஏதோ ஏதோ
போட்டு பார்க்கிறேன் கணக்கு

ஆண்: ஹான் தூண்டி போட்டுதான்
தூக்கி இழுக்குதே
ஏண்டி நமக்குள்ள வழக்கு

பெண்: சேர்ந்து படுத்து தான்
பேசி முடிச்சதும்
வெளுத்து போச்சுது கிழக்கு

ஆண்: அத்தனையும்
மொத்தத்தில அள்ளி எடுப்பேன்

பெண்: அப்புறமா
மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்

ஆண்: ஏறுனா எறங்காதது
மனசுதான் கெரங்காது ஹோய்

பெண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணு

ஆண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

ஆண்: மாப்பிள்ளை கையால
மாலைதான் நீ வாங்கு

பெண்: மன்மதன் போட்டானே
மல்லிகை பூபானம்தான்

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே ஹா

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீ தானே

*********************************