தமிழில் தேட.....

Thursday, August 1, 2019

வானம் என்ன கீழிருக்கு - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்1 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ


******************************************

குழு : தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா

ஆண்1 : காலை மாலை ராத்திரி
ஆண்2:  தா தா தா தூ தூ
ஆண்1: கட்டில் மீது பாய்விரி
ஆண்2: தா தா தூ
ஆண்1: காம ரூப சுந்தரி
ஆண்2: ரா ரா ரப்பா
ஆண்1: கோடி கோடி சங்கதி
ஆண்2: ரூ துத்து

ஆண்1 : வாடா நண்பனே
வேளை நல்ல வேளைதான்
வேளை வந்த பின்
வேறு என்ன வேலைதான்

ஆண்2 : மாலை மல்லிகை தான்
ஆண்1: தகுது தகுது தகுது
ஆண்2: சோலை வண்டினம் தான்
ஆண்1: பாடாதோ
ஆண்2: மஞ்சள் தந்திரம் தான்
ஆண்1: தகுது தகுது தகுது
ஆண்2: மோக மந்திரம் தான்
ஆண்1" கூறாதோ

ஆண்1 : நேரம் காலம்
ஆண்2 : ரொம்ப ரொம்ப சாதகம்
ஆண்1 : ஹே..சேரும் இங்கே
ஆண்2 : சின்ன பெண்ணின் ஜாதகம்

இருவரும் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ
தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : பிஜீபி ஜாபூ ஜூ பிஜீபி ஜாபூ ஜூ

******************************************

ஆண்1 : தீய போல காயுது
ஆண்2:  தா தா தா தூ தூ
ஆண்1: தணலை போல கொதிக்குது
ஆண்2: தா தா தூ
ஆண்1: அம்பு ஒண்ணு பட்டது
ஆண்2: தா தா தா தூ தூ
ஆண்1: ஆதி அந்தம் சுட்டது
ஆண்2: ரா தா தா

ஆண்2: ஏதோ ஞாபகம்
மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம்
றெக்கை கட்டி ஓடுது

ஆண்1 : ஆஹா நூலிடைதான்
ஆண்2 : தகுது தகுது தகுது
ஆண்1: ஆளை கொல்லுதப்பா
ஆண்2: அம்மாடி
ஆண்1: நீல தாமரைதான்
ஆண்2: தகுது தகுது தகுது
ஆண்1: நெஞ்சை அள்ளுதப்பா
ஆண்2: ஆத்தாடி

ஆண்1 : வாடா ராஜா
ஆண்2 : வாலிபத்தை காட்டு நீ
ஆண்1 : வீணை இங்கே
ஆண்2 : கையெடுத்து மீட்டு நீ

இருவரும் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்1 : ஆட்டமும் பாட்டமும்
ஆண்2 : ஹேய் நைனா
ஆண்1 : ஓட்டமும் துள்ளலும்
ஆண்2 : ஹோய் ஹோய்னா
ஆண்1 : ஏதோ வேகம் வந்திருக்க

ஆண்2 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்1 : பிஜீபி ஜாபூ ஜூ பிஜீபி ஜாபூ ஜூ

ஆண்1 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...