படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா
*********************************
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
*************************
பூமகள் மேலாடை
நெளியுமோ
நகர்ந்திடுமோ நழுவிடுமோ
ஓ ஓஓஓ ஓஓ
காமனே வாராதே
காமனே வாராதே
மனமே பகையா மலரும் சுமையா
ஆஆஆஆஆ
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
************************************
பார்வைகள் பார்த்தானே
ஏஏஏஏ ஏஏ
இருதயம்...
இடம் பெயர்ந்து கிறங்கஇடுதே
கேள்விகள் கேட்டானே
கேள்விகள் கேட்டானே
புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ ஓஓஓஓ
சிறையை உடைக்க பறவை நினைக்க
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக
எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
லலல லா ல லா ல லா
லா லா லா லா லா லா
லலல லா ல லா ல லா
லா லா லா லா லா லா
************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...