தமிழில் தேட.....

Monday, April 1, 2019

சந்தனக் காற்றே - (தனிக்காட்டு ராஜா)



படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா

*********************************

ஆண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

*********************************

ஆண் : நீர் வேண்டும் பூமியில்
பெண் : ந ந ந ந
ஆண் : பாயும் நதியே
பெண் : த ந ந ந
ஆண் : நீங்காமல் தோள்களில்
பெண் : த ந ந ந
ஆண் : சாயும் ரதியே
பெண் : ல ல ல ல
பெண் : பூலோகம் தெய்வீகம்…
பெண் : பூலோகம்
ஆண் : அ… மறைய மறைய
பெண் : தெய்வீகம்
ஆண் : அ…தெரியத் தெரிய
பெண் : வைபோகம்தான்…
பெண் : தநந நந நந நந (ஆண்:overlap நந நந நந நந)

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை
பெண் : சந்தனக் காற்றே
ஆண் : செந்தமிழ் ஊற்றே
பெண் : சந்தோஷப் பாட்டே வா வா

*********************************

பெண் : கோபாலன் சாய்வதோ
ஆண் : ந ந ந ந
பெண் : கோதை மடியில்
ஆண் : ந ந ந ந
பெண் : பூபாளம் பாய்வதோ
ஆண் : ந ந ந ந
பெண் : பூவை மனதில்
ஆண் : ந ந ந ந
ஆண் :பூங்காற்றும் சூடேற்றும்
ஆண் : பூங்காற்றும்
பெண் : அ… தவழத் தவழ
ஆண் : சூடேற்றும்
பெண் : அ… தழுவ தழுவ
ஆண் : ஏகாந்தம்தான்…

பெண் : தநந நந நந நந (ஆண்:overlap நந நந நந நந)

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே
ஆண் : செந்தமிழ் ஊற்றே
இரு: சந்தோஷப் பாட்டே வா வா


*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...