படம்: பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
**********************************************
ஆண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
ஆண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
அடி போட்டுக்கடி
பொன் வளவி பூட்டிக்கடி
நா போட்டபின்ன பாரு
நீ பொன்னு மணித்தேரு
நா போட்டபின்னே பாரு
நீ பொன்னு மணித்தேரு
இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
**********************************************
பெண் : மாமா உங்க பார்வ
என்ன எப்போ வந்து சோ்வ
ஆண் : அடி ஏன்டி இந்த
போர்வ இப்போ கட்ட
வேண்டும் தீா்வ
பெண் : மாமா உங்க பார்வ
என்ன எப்போ வந்து சோ்வ
ஆண் : அடி ஏன்டி இந்த
போர்வ இப்போ கட்ட
வேண்டும் தீா்வ
பெண் : கையதொட்டு
மந்திரம் சொல்லி கன்னி
பொண்ண துாண்டாதே
ஆசையில முத்திரவச்சி
அங்க இங்க நோண்டாதே
ஆண் : வேலி இல்ல காவலும் இல்ல
வேலையும் இல்ல அம்மாடி
தாலிக்கட்டி கட்டிலுக்குள்ள சம்மதம்
சொல்லு அம்மாடி
பெண் : மனசத்தொட்டு
ஏச்சி புட்ட என்ன தடை
உண்டு மாமனே
ஆண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
பெண் : அட போட்டு விடு
பொன் வளவிபூட்டிவிடு
நீ போட்டபின்ன பாரு
நா பொன்னு மணித்தேரு
நீ போட்டபின்ன பாரு
நா பொன்னு மணித்தேரு
**********************************************
பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஏதோ போல ஆச்சி
சூடு ஏறிப்போச்சி மூச்சி
பெண் : அட வேணா இந்த
பேச்சி இப்போ வெட்கம்
கூடி போச்சி
ஆண் : ஏதோ போல ஆச்சி
சூடு ஏறிப்போச்சி மூச்சி
பெண் : அட வேணா இந்த
பேச்சி இப்போ வெட்கம்
கூடி போச்சி
ஆண் : முத்து முத்து முத்தம்
கொடுத்து பித்தம் இது ஆறாது
மெத்தையில கட்டி பொரண்டா
மோகம் இது மாறாது
பெண் : காஞ்ச மாடு
தோட்டத்துக்குள்ள
பூந்தது என்ன இப்போது
கன்னி பொண்ண கட்டிபுடிச்சா
தண்டணை இப்போ தப்பாது
ஆண் : எதுக்கும் இப்போ
துணிஞ்சிவந்தேன் இன்னும்
தடை என்ன வா புள்ள
பெண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வைக்கும் மதுர காரன்
ஆண் : அடி போட்டுக்கடி
பொன் வளவி பூட்டிக்கடி
நா போட்டபின்ன பாரு
நீ பொன்னு மணித்தேரு
நா போட்டபின்னே பாரு
நீ பொன்னு மணித்தேரு
பெண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
ஆண் : நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
**********************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...