படம்: நானும் ஒரு தொழிலாளி
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வெச்சான்
உன் மச்சான் மச்சான் மல்லிய வெச்சான்
வெச்சதிலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதை வெக்கிறப்போ சொக்கணும் தன்னாலே
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
*********************************
ஆண் : அத்தை மவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண்: சரி தான் சரி தான்
ஆண்: அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண்: சுகம் தான் சுகம் தான்
ஆண்: அத்தை மவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண்: சரி தான் சரி தான்
ஆண்: அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண்: சுகம் தான் சுகம் தான்
ஆண்:
தென் பழனி சந்தனம் தான்
இங்கு ஒரு பெண்ணாச்சா
பெண்:
என்னென்னவோ எண்ணமும் தான்
என்னை கண்டு உண்டாச்சா
ஆண்: உன் முந்தானயை இழுக்கட்டுமா
பெண்: சும்மா இரு
ஆண்: ஒரு முத்தாரத்தை பதிக்கட்டுமா
பெண்: கொஞ்சம் பொறு
ஆண்: அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹொய்
பெண்: நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
ஆண்: ஹாங் அதில் வஞ்சி இப்போ சொக்கனும் தன்னாலே
பெண்: ஹா
*********************************
பெண்: ஆ......
ஆண்: அஹாஹா....
பெண்: ஆ.....
ஆண்: ஹா.....
பெண்: லலலலா...
ஆண்: லலலலா...
பெண்: லலலலா...
ஆண்: லலலலா...
பெண்: லலல ஹா ஹா ஆ......
பெண்: பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
ஆண்: வருதா வருதா
பெண்: பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
ஆண்: வருதா வருதா
பெண்:
தென்னங்கிளை தென்றலைதான்
பின்னுறது அங்கே தான்
ஆண்:
செவ்விளனி சேலை கட்டி
மின்னுறது இங்கே தான்
பெண்: ரெண்டு கண்ணால நீ அளக்குரது
ஆண்: உன் மேனி தான்
பெண்: என்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஆண்: ஸ்.. என் மேனி தான்
பெண்: அட மச்சான் வச்ச கண்ணு இங்கே தான்
பெண்:
நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதை வெக்கிறப்போ சொக்கனும் தன்னாலே
என் மச்சான் மச்சான்
ஆண்: ஹா
பெண்: தேன் மல்லிய வெச்சான்
ஆண்: ம்
பெண்:
என் மச்சான் மச்சான்
மல்லிய வெச்சான்
வெச்சதிலே என்னவோ உண்டாச்சு
ஆண்: நான் பூவெடுத்து
பெண்: நீ பூவெடுத்து வெக்கனும் பின்னாலே
ஆண்: அதை வெக்கிறப்போ சொக்கனும் தன்னாலே
பெண்: ம் ஹா ஹா ஹா
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வெச்சான்
உன் மச்சான் மச்சான் மல்லிய வெச்சான்
வெச்சதிலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதை வெக்கிறப்போ சொக்கணும் தன்னாலே
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
*********************************
ஆண் : அத்தை மவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண்: சரி தான் சரி தான்
ஆண்: அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண்: சுகம் தான் சுகம் தான்
ஆண்: அத்தை மவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண்: சரி தான் சரி தான்
ஆண்: அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண்: சுகம் தான் சுகம் தான்
ஆண்:
தென் பழனி சந்தனம் தான்
இங்கு ஒரு பெண்ணாச்சா
பெண்:
என்னென்னவோ எண்ணமும் தான்
என்னை கண்டு உண்டாச்சா
ஆண்: உன் முந்தானயை இழுக்கட்டுமா
பெண்: சும்மா இரு
ஆண்: ஒரு முத்தாரத்தை பதிக்கட்டுமா
பெண்: கொஞ்சம் பொறு
ஆண்: அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹொய்
பெண்: நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
ஆண்: ஹாங் அதில் வஞ்சி இப்போ சொக்கனும் தன்னாலே
பெண்: ஹா
*********************************
பெண்: ஆ......
ஆண்: அஹாஹா....
பெண்: ஆ.....
ஆண்: ஹா.....
பெண்: லலலலா...
ஆண்: லலலலா...
பெண்: லலலலா...
ஆண்: லலலலா...
பெண்: லலல ஹா ஹா ஆ......
பெண்: பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
ஆண்: வருதா வருதா
பெண்: பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
ஆண்: வருதா வருதா
பெண்:
தென்னங்கிளை தென்றலைதான்
பின்னுறது அங்கே தான்
ஆண்:
செவ்விளனி சேலை கட்டி
மின்னுறது இங்கே தான்
பெண்: ரெண்டு கண்ணால நீ அளக்குரது
ஆண்: உன் மேனி தான்
பெண்: என்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஆண்: ஸ்.. என் மேனி தான்
பெண்: அட மச்சான் வச்ச கண்ணு இங்கே தான்
பெண்:
நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதை வெக்கிறப்போ சொக்கனும் தன்னாலே
என் மச்சான் மச்சான்
ஆண்: ஹா
பெண்: தேன் மல்லிய வெச்சான்
ஆண்: ம்
பெண்:
என் மச்சான் மச்சான்
மல்லிய வெச்சான்
வெச்சதிலே என்னவோ உண்டாச்சு
ஆண்: நான் பூவெடுத்து
பெண்: நீ பூவெடுத்து வெக்கனும் பின்னாலே
ஆண்: அதை வெக்கிறப்போ சொக்கனும் தன்னாலே
பெண்: ம் ஹா ஹா ஹா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...