தமிழில் தேட.....

Thursday, April 11, 2019

வெள்ளி நிலா பதுமை - (அமுத கானம்)



படம்: அமுத கானம்
இசை: இளையராஜா

*********************************

பெண் : ஆ அ அ ஆ அ அ ஆ
அ ஆ அ ஆ அ ஆ அ ஆ
ம்ஹூம் ஹூம்
ஆண் : ம் ஹூம் ஹூம்
பெண் : ம்ஹூம் ஹூம்
ஆண் : ம் ஹூம் ஹூம்
பெண் : ம்ஹூம்
ஆண் : ம் ம்
பெண் : ம்ஹூம்
ஆண் : லாலா
பெண் : ஆ ஆ ஆ ஆ
லால லால லால லால லால

ஆண் : வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ..
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை

*********************************

பெண் : நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூமேனி மன்மதன் பூபாளமோ

ஆண் : தாமரை பூவின் ஊர்வலமே
பெண் : ஆ . ஆ.
தாமரை பூவின் ஊர்வலமே
பெண் : ஆ . ஆ.
அமுத கானமே
பெண் : ஆ ஹா
இதழோடு பாடவோ
பெண் : ஆ ஹா

என் திருவிழாவில் நேரில் ஆடும்
கிளியே (பெண் : ஆ ஆ ஆ ஆ )

பெண் : வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலா பதுமை

*********************************

பெண் : கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா..
ஆண் : ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண் : ஆ ஆ
ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண் : ஆ ஆ
அணைத்து பேசவோ
பெண் : ஆ ஹா
நான் மடியில் சாயவோ
பெண் : ஆ ஹா

நீ கொஞ்சும் வேளை அந்தி மாலை
வருமோ (பெண் : ஆ ஆ ஆ ஆ )
பெண் : வெள்ளி நிலா பதுமை..
காதல் பள்ளியிலே இளமை..
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ..
பெண் : வெள்ளி நிலா பதுமை (ஆண் : லா லல லா லலலா)
காதல் பள்ளியிலே இளமை (ஆண் : லா லல லா லலலா)

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...