படம்: காதல் ரோஜா
இசை: இளையராஜா
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆண் குழு: டீயல்ல டீயல்ல டீயாலல்லா டீயல்ல டீயல்ல டீயாலா
பெண் குழ:ஹே ஹெஹே ஹே ஹேஹே
ஆண் குழு: டீயல்ல டீயல்ல டீயாலல்லா டீயல்ல டீயல்ல டீயாலா
பெண் குழு:ஹே ஹெஹே ஹே ஹேஹே
பெண் குழு:டோலி டோலி ஹோய் டோலி டோலி
பெண் & ஆண் குழு:டோலி டோலி ஹோய் டோலி டோலி
ஆண் குழு:புது பொண்ணு மாப்புல
ஆண் குழு:புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
பெண் குழு:துள்ளுதே சுந்தரி பொண்ணு ஹோய்
சொக்குதே மாப்புல கண்ணு
சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
தொட்டுத்தான் கையில பிண்ணு
ஆண் குழு:கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஓ ஹோ ஹோய்
புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
**********C1***********
ஆ: ஒரு தோகை மயில்
அன்ன நடை தான் பழகி
இரு கண் வழியே
நெஞ்சுக்குள்ள போனதென்ன
பெ: சிறு கான குயில்
வண்ண வண்ண சொல்லெடுத்து
புது கவிதைகளை
காதில் வந்து சொல்வதென்ன
ஆ: ஆத்தோரம் அந்தி மயங்கும் நேரம்
கொஞ்சம் பேசிட வேணும்
பூத்தாடும் புன்னை மரத்தின் ஓரம்
பெ:ஓ ஓ ஓ ஓஓ
காத்தோடு சொல்லி அழைச்ச சேதி
அது வந்ததும் யாரும்
காணாமல் சொல்லிவிடைய்யா மீதி
ஆ:பூஞ்சோலையில் மாலையில்
புது லீலைகள் தான்
பெ: ஹை ஆரம்பம் ஆகட்டும்
சுப வேலைகள் தான்
ஆ:விட்டு விலாகாது விடியும் மட்டும்
கதை படிப்போமா
புது பொண்ணு மாப்புலஹ
ஆண் குழு:தூக்குடா தூக்கு டோலி டோலி
பெ:இந்த வைகை ஆத்துல
ஆண் குழு:கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆ:ஹோய் துள்ளுதே சுந்தரி பொண்ணு ஹோய்
பெ:சொக்குதே மாப்புல கண்ணு
ஆ:சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு:தொட்டுத்தான் கையில பிண்ணு
பெண் குழுகிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஓ ஹோ ஹோய்
ஆண் குழு :புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
**********C2***********
ஆ: நீரோடையிலே
நீ குளிக்கும் வேளையிலே
பூ மஞ்சளத்தான்
உன் முகத்திலே தேய்க்கட்டுமா?
பெ: நீ தேய்க்கையிலே
தண்ணி அள்ளி ஊத்தையிலே
ஓன் மார்பினிலே
அல்லிக்கொடி சாயட்டுமா
ஆ:பூமானே எதுக்கு இங்கே கேள்வி
எம்மனசுக்குள்ளே
நீ தானே குடியிருக்கும் தேவி
பெ:ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வில்லாலே எனை அடிச்சான் பாவி
அவன் திமிரடங்க
வாய்யா நீ துள்ளி குதிச்சி தாவி
ஆ: இந்தச் சாமந்தி பூவுக்குள்
தேனுமிருக்கு
பெ:அந்த பூச்சிந்தும் தேனிங்கு
என்றும் உனக்கு
ஆ:கட்டில் போட்டாலே அள்ளி கொடுப்பேன்
கிள்ளி கொடுக்கும் ஹோய்
புது பொண்ணு மாப்புலஹ
ஆண் குழு:தூக்குடா தூக்கு டோலி டோலி
பெ:இந்த வைகை ஆத்துல
ஆண் குழு:கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆ:ஹோய் துள்ளுதே சுந்தரி பொண்ணு ஹோய்
பெ:சொக்குதே மாப்புல கண்ணு
ஆ:சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு:தொட்டுத்தான் கையில பிண்ணு
கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஓ ஹோ ஹோய்
பெண் குழு :புது பொண்ணு மாப்புல
ஆண் குழு :தூக்குடா தூக்கு டோலி டோலி
பெண் குழுஇந்த வைகை ஆத்துல
ஆண் குழு :கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
பெண் குழு :புது பொண்ணு மாப்புல
ஆண் குழு :தூக்குடா தூக்கு டோலி டோலி
பெண் குழுஇந்த வைகை ஆத்துல
ஆண் குழு :கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...