தமிழில் தேட.....

Friday, January 18, 2019

அஞ்சலி அஞ்சலி - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

*********************************

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் சிறு பூமேனி
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

*********************************

ஆகாயம் பூமி எல்லாம்
இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே
உன்னை தந்தான் அம்மா
கண்ணே உன்மேல் மேகம்
தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி
சொல்லி சொல்லி தாலாட்டும்

நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு
மத்தாப்பு
உனது அழகுகென்ன ராஜாத்தி
ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

*********************************

பூ போலே கண்ணாலே தான்
பேசும் சிங்கார வேலி
அந்தம் போல் நம்மோடுதான்
ஆடு எப்போதும் நீ
வானம் ஆளும் ஏஞ்சல் தான்
வண்ண பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான்
ஆடி பார்க்கும் அஞ்சலி தான்

நடந்து நடந்து ஒரு பூச்செண்டு
பூச்செண்டு
பறந்து பறந்து ஒரு பொன்வண்டு
பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கை கொண்டு
கைகொண்டு
இனிக்க இனிக்க ஒரு கற்கண்டு
நிலவை போலே ஆடி
வா நில்லாமல் போட நீயும் ஓடி வா

அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் சிறு பூமேனி
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
Come on...
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...