தமிழில் தேட.....

Thursday, January 24, 2019

வேகம் வேகம் - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

*********************************

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

அ வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

காலம் இல்லையே நேரம் இல்லையே
காண காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும் பொங்கும்
மேஜிக் ஜர்ணீ

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

ஊ ஊஊஊ ஊஊஊஊ
ஊ ஊஊஊ ஊஊஊஊ
ஊஊஊ ஊஊஊஊ
ஊஊஊ ஊ

*********************************

நாமும் சிறகை நினைத்தால் பெறலாம்
வானம் முழுதும் வலமாய் வரலாம்

பால் பொங்கும் வெண்ணிலா
பந்தை போல் ஆடலாம்
வால் கொண்ட மீன்களை
வலை கொண்டே வீசலாம்

வண்ணம் ஏழும் மின்னும்
அந்த வானம் போடும் வில்லும்
நானும் நீயும் செல்ல
ஒரு பாலம் போல் ஆகும்

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

*********************************

மின்னல் அழகாய் கொடி போல் கிடக்கும்
மின்னும் ஒளியோ மலர் போல் முளைக்கும்

ஏதேதோ விந்தைகள் எல்லாமே அற்புதம்
என்னென்ன சித்திரம் எல்லாமே விசித்திரம்

ஏட்டில் உள்ள சொர்கம்
நம் பக்கம் வந்து நிற்கும்
அழகுச் செல்வம் மொத்தம் விழி
அள்ளி கொள்ளாதோ


வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

காலம் இல்லையே நேரம் இல்லையே
காண காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும் பொங்கும்
மேஜிக் ஜர்ணீ

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ
வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...