படம்: வால்மீகி
இசை: இளையராஜா
*********************************
குழு: தேனாம்பேட்டை தேன் குயிலு ஹேய்
தானா தொணய தேடிக்கிச்சு
பூவுதரும் பொண்ணு பூங்குருவி ஹேய்
புதுசா சோடிசேத்துக்கிச்சு
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது
வாசப்பூவு வித்த நெஞ்சில்
ஆசப்பூ மெல்லமெல்ல பூத்தது என்ன என்ன
மாலைக்கு நல்ல நாள் பாரு
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது
*************************
பெண்: நாள் மாறும் பூ மாறும் கை மாறும்
மாறாது அது போல ஏன் வாழ்வும்
நான் போடும் பூகோயில் படி ஏறும்
உனத்தேடி மனசோடும் தெருவோரம்
ஆண்: ஏ எப்போதும் என்னப்பத்தி ஏதும்
எண்ணியே பாத்ததில்ல நானும்
இப்போ நடக்குறது எல்லாம்
காலத்தின் கட்டாயம் ஆகும்
பெண்: முத்து நான் முத்துத்தான்
மூடி வச்ச முத்துதான்
ஆண்: ஓலக்குடிச ஓரம் அது ஓடி வரும் நேரம்
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குதுஅலையடிக்குது நெலவு கெறங்குது
*************************************
பெண்: பொன்னாரம் பொன்னாரம் கழுத்தாடும்
பூத்தாலி பூத்தாலி தரவேணும்
ஆண்: மருதாணி மருதாணி வெரலேறும்
மனம் ஓடி வெரல் மேல வெளையாடும்
பெண்: கன்னிப் பெண் எல்லாருக்கும் திருநாளு
கல்யாண ஊர் கோலம் வரும் நாளு
ஆண்: வெள்ளிக்கொலுசு துள்ளும் சிறு காலு
பூச்செண்டு தாளம் போடும் அதனோடு
பெண்: மூக்குத்தி மூக்குத்தி வைரக்கல்லு மூக்குத்தி
ஆண்: கூரச்சேலை ஆடும் யேன் குப்பம் ஆட்டம் போடும்
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
ஆண்: அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது
பெண்: வாசப்பூவு வித்தநெஞ்சில்
ஆண்: ஆசப்பூ மெல்ல மெல்ல பூத்தது என்ன என்ன
பெண்: மாலைக்கு நல்ல நாள் பாரு
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுதுமயங்குது
இரு: அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது

No comments:
Post a Comment
உங்கள் கருத்து...