படம்: நீங்கள் கேட்டவை
இசை: இளையராஜா
******************************************
ஆண்: அரே ஹா
பெண்: யப்பா
ஆண்: ஆ
பெண்: யம்மா
ஆண்: ஏய்
பெண்: யப்பப்பா
ஆண்: ஹா
பெண்: யம்மம்மா
ஆண்: அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாமே
கூப்பாடு போடாதடி
அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி
கொடியேய் என்ன கண்டு நீ சொக்காதடி
******************************************
ஆண்: வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
ஏ வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
பெண்: மனம் கேட்காத
கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி
ஆண்: அடியேய்
பெண்: ஆ
ஆண்: மனம் நில்லுனா நிக்காதடி
பெண்: லலல
ஆண்: கொடியேய்
பெண்: ஆ
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: ந ந ந
ஆண்: ங் தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடி ஏ ஏய்
மனம் நில்லுனா நிக்காதடி
******************************************
ஆண்: ஹைய்யா ஹைய ஹைய்யா
ஹைய்யா ஹைய ஹைய்யா
கட்டிலிருக்க (பெ:ஆ ஹ)
மெத்தையிருக்கு (பெ:ஆ ஹ)
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெண்: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆண்: ஆ கட்டிலிருக்கு
பெண்: ஆஹ
ஆண்: மெத்தையிருக்கு
பெண்: ஆஹ
ஆண்: கட்டளைய கேட்ட பின்பு
சொர்க்கம் இருக்கு
பெண்: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆண்: தூங்காம நான் காணும் சொப்பனமே
பெண்: உனக்காக என் மேனி அர்ப்பணமே
சாய்ஞ்சு கெடக்குறேன்
தோளை தொட்டு அழுத்திக்க
சோலக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி
ஆண்: அடி யேய்
பெண்: ஆ
ஆண்: மனம் நில்லுன்னா நிக்காதடி
பெண்: ஹா
ஆண்: கொடி யேய்
பெண்: ஆ
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: ஏய்
ஆண்: தாப்பாள போடாம கேப்பார கேளாமே
கூப்பாடு போடாதடி
அடியே ஏ ஏ ஏய் மனம்
நில்லுன்னா நிக்காதடி...
******************************************
ஆண்: இச்சை என்பது உச்சம் உள்ளது
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது
பெண்: பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது
ஆண்: இது பாலாக தேனாக ஊறுவது
பெண்: பாராத மோகங்கள் கூறுவது
ஆண்: பாசம் இருக்குது
பக்கம் வந்து அணைச்சிக்க
பெண்: பாவை தவிக்குது பக்குவமா புடி
ஆண்: அடியேய்
பெண்: ஆ
ஆண்: மனம் நில்லுன்னா நிக்காதடி
பெண்: லாலாலா
ஆண்: கொடியேய்
பெண்: ஆ
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: லாலாலா
ஆண்: தாப்பாள போடாம கேப்பார
கேளாம கூப்பாடு போடாதடி
அடி ஹா
பெண்: ஹ
ஆண்: மனம் நில்லுன்னா ஹாஹாஹா
கொடியே
பெண்: ஹா
ஆண்: என்ன கண்டு நீ ஹேஹேஹே
பெண்: லலல
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...