படம்: தேன் சிந்துதே வானம்
இசை: ஜி.வெங்கடேஷ்
******************************************
ஆ: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
******************************************
ஆ: பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க
பெ: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
******************************************
பெ: வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்
சொந்தங்கள் வாழ்க
ஆ: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
******************************************
ஆ: கண்ணோடு கண்கள்
கவிபாட வேண்டும்
பெ: கையோடு கைகள்
உறவாட வேண்டும்
ஆ: கன்னங்களின் இதம் பதம்
காலங்கள் வாழ்க
இரு: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
******************************************
படம் தேன் சிந்துதே வானம் அல்ல. பொண்ணுக்கு தங்க மனசு. தெரியாமல் போடவேண்டாம்.
ReplyDelete