படம்: புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
******************************************
ஆண் 1 : வாசிக்கீறிங்களா
ஆ ஆ வாசீங்கோ
ஓ.. ஒன் டு கொடுக்கணுமா
சரி ஒன் டு த்ரீ போர்
அட ஏன் வாசிக்கல
ரிதம் என்னன்னு சொல்லணுமா
ஆன் ஜும் கு ஜூஜும்கு ஜும்
குஜூஜும்கு ஜும் கு
வாசீங்கோ
ஆண் 1 : அப்படி தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
எடுத்து நான் விடவா
என் பாட்டைத்
தோ தோ தோ தோ
குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ (ஆண் 2 : என்னடா சொல்ல வார)
ஆண் 1 : எடுத்து நான் விடவா
என் பாட்டை
தோ தோ தோழா (ஆண் 2 : ஆஹான்)
ஆண் 1 : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோடா ஹஹ் (ஆண் 2 : ஓஹோ)
ஆண் 1 : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ண மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகர் நெஞ்சிலே ஒட்டுவேன்
ஆண் 1 : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ (ஆண் 2 : தோழா)
ஆண் 1 : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ (ஆண் 2 : இந்தாடா சோடா)
ஆண்1: அய்யோ
ஆண்1: ஷபாஸ்
******************************************
ஆண்1: இந்தா
ஆண் 1 : ஏ நான் பாட
பிறந்திடும் ஷோ ஷோ ஷோ ஷோக்கு
ஆனாலும் தடுக்குது
நா நா நாக்கு
என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
அட தென்பாண்டி குயிலினம் நான் தான்.
ஆண் 1: நீ பாட் பா..ப..பாட
ஆண் 2 : நான் பாடவே
ஏழு சுரங்களும் தான்
தாவிடும் நீவிடும் (ஆண் 1 : ஓஹோ)
ஆண் 2 : ஊர் கூடியே மாலை அணிந்திட தான்
நாடிடும் ஆடிடும் (ஆண் 1 : ஓஹோ)
ஆண் 2 : என் இசையை கேட்டாலே
வெண்ணிலா வாராதா (ஆண் 1 : டா டா டா)
ஆண் 2 : நள்ளிரவில் நான் கொஞ்ச
தன்னையே தாராதோ (ஆண் 1: சு சு சு)
ஆண் 2 : என்ன உன் சங்கதி
சொல்லம்மா..
ஆண் 1 : ஹான் ஹான்..ஹான் ஹான்
ஆண் 1 : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ தோ தோதோதோ (ஆண் 2 : தோழாடா)
ஆண் 1 : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ (ஆண் 2 : வராத வார்த்தைய விட்டுடு)
ஆண் 1 : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன் (ஆண் 2 : ஜமாய்)
ஆண் 1 : இன்பவெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகர் நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா
என் பாட்டை (ஆண் 2 : தோழா தோழா)
ஆண் 1 : தா தா தா தா தா..
ஆண் 2 : தா தக்கிடதா (ஆண் 1 : ஹிஹிஹி தேங்க் யூ)
ஆண் 1 :தி தி தி தி தி தி
ஆண் 2 : தீம் தகிட தீம் (ஆண் 1 : ஹி ஹி சபாஷ்)
ஆண் 1 : தா தா (ஆண் 2 : தகிட)
ஆண் 1 : தீ தீ (ஆண் 2 : திமிதா)
ஆண் 1 : கி கி (ஆண் 2 : கிடத)
ஆண் 2: ரொம்ப திக்குதட
ஆண் 1 : ஹா ஹா ஹா ஹா ஹா ஹே ஹே
ஆஹ்..
******************************************
ஆண் 2 : பாடாக படுத்துது கா
கா கா (ஆண் 1 : கா காதல்)
ஆண் 2 : கூடாது நமக்குள்ளே
மோஓஓ..(ஆண் 1 : ஹஹ்..மோதல்)
ஆண் 2 : பால் கூட கசக்குது
ஏன் ஏன் ஏன் (ஆண் 1 : ஏன்)
ஆண் 2 : பட்டுப்பாய் கூட உறுத்திட
பார்த்தேன்
ஆண் 1 : என் ஓஓஓ…
ஆண் 2 : டேய் சும்மா இருடா (ஆண் 1: அய்யோ)
ஆண் 2 : என் ஓவியம்
நீல நயனங்களைக்
காட்டுதே வாட்டுதே
பெண் ஞாபகம் பாதி இரவுகளில்
தோன்றுதே தூண்டுதே
பத்து விரல் நான் தீண்ட
சித்திரம் வாராதா (ஆண் 1 : சு சு சு)
ஆண் 2 : பட்டு உடல் நான் வேண்ட
சம்மதம் தாராதா
இப்பவோ எப்பவோ சொல்லம்மா
ஆண் 1 : ஹான் ஹான் ஹான் ஹான்
ஆண் 1 : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா தோழா (ஆண் 2 : ஹான்)
ஆண் 1 : குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோடா (ஆண் 2 : ஆஹ்..)
ஆண் 2: எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ண மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் (ஆண் 1: ஆஹ்..)
ரசிகர் நெஞ்சிலே ஒட்டுவேன்
இருவரும் : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா ..தோ (ஆண் 2: ஆஹ்) தோழா
குடிக்க தான் உடனே
கொண்டா நீ சோ சோ சோ (ஆண் 2: சோடா)
எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா தோழா
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...