தமிழில் தேட.....

Thursday, July 18, 2019

மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள்



படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா

******************************************

கோரஸ்:
பச்சரசி மாவ் இடிச்சு
மாவ் இடிச்சு
மாவ் இடிச்சு
சக்கரையில் பாவு வெச்சு
பாவு வெச்சு
பாவு வெச்சு
சுக்கு டிச்சு மிளகிடிச்சு
மிளகிடிச்சு மிளகிடிச்சு
பக்குவமா கலந்து வெச்சு
கலந்து வெச்சு கலந்து வெச்சு
அம்மனுக்கு மாவிளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேண்டும் காக்க வேண்டும் சாமி

ஆண்:
மதுரை மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுரை மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீன்னோட சேரும்
மானோட பார்வை மீன்னோட சேரும்
மாறாம என்ன தொட்டு பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
மதுரை மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்

******************************************

ஆண்:
பொட்டுனா பொட்டு வெச்சு
வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு
பட்டுனு சேலைய கட்டி எட்டு
வெச்சு நடந்துகிட்டு
பொட்டுனா பொட்டு வெச்சு
வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு
பட்டுனு சேலைய கட்டி எட்டு
வெச்சு நடந்துகிட்டு
தட்டுனா தட்டிபுட்ட நெஞ்ச
கொஞ்சம் தட்டிபுட்ட
வெட்டு இரு கண்ணவெச்சு
என்ன கட்டி போட்டு புட்ட

பெண்:
கட்டு அது உனக்கு மட்டும் தானா
இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்ட குறை மாமா அது
இரு உசுரை கட்டுதையா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னு அவுத்துவிடு
மதுரை

ஆண்:
மரிக்கொழுந்து வாசம்
பெண்:
என் ராசாவே உன்னுடைய நேசம்
ஆண்:
அடி மதுரை மரிக்கொழுந்து வாசம்
பெண்:
என் ராசாவே உன்னுடைய நேசம்

******************************************

ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
தந்தனனனா தந்தனனனா
தந்தனனனா தந்தனனனா

பெண்:
மெட்டுனா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்ன கட்டிபுட்டு
மெட்டுனா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்ன கட்டிபுட்டு
சுத்துனா சுத்தி அத என்
கழுத்தில் போட்டு புட்ட
ஒன்ன மட்டும் விட்டு புட்ட
தாலி கட்ட மறந்து புட்ட

ஆண்:
நீ தானே என்னுடைய ராகம் என்
நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழ் ஏழு ஜென்ம உன்ன பாடும்
உன்னோட பாட்டுகாரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறக்கடிச்சு பறக்குதடி
மதுரை

பெண்:
மரிக்கொழுந்து வாசம்

ஆண்:
என் ராசாத்தி உன்னுடைய நேசம்

பெண்:
மான்னோட பார்வை மீன்னோட சேரும்

ஆண்:
மான்னோட பார்வை மீன்னோட சேரும்

பெண்:
மாறாம என்ன தொட்டு பேசும்

ஆண்:
இது மறையாத என்னுடைய பாசம்

பெண்:
மதுரை மரிக்கொழுந்து வாசம்
ஆண்:
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுரை மரிக்கொழுந்து வாசம்

பெண்:
என் ராசாவே உன்னுடைய நேசம்

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...