தமிழில் தேட.....

Thursday, January 31, 2019

கண்டேன் கண்டேன் - மதுர

படம் : மதுர
பாடல்  : கண்டேன் கண்டேன்
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள்  : மதுபாலகிருஷ்ணன் ,சாதனா  சர்கம்

💃 கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்..

கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்..

இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன்....
தெவிட்டாமல் நான் தின்றேன்...

💃🏻 : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்..

கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்..கொண்டேன்

💃🏻 : ஆ...ஆஆஆஆ....
ஆ....ஆ..ஆ.ஆ....
ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ...ஆ....ஆ...
ஆ..ஆ...ஆ....ஆ...
ஆ..ஆ...ஆ....ஆ...ஆ..ஆ...ஆ....ஆ...


🕺 : நீ.. வளையல்..அணியும்.. கரும்பு..
நான்.. அழகை.. பழகும்..எறும்பு

💃🏻 : ஆ... நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு..

🕺 : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு..
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு..

💃🏻 :பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு..
பலியாடு நானும் இல்லை தேன் கூடு..

🕺 : ஒரு விழி எரிமலை
மறு விழி அடை மழை
பரவசம் உயிரோடு....

💃🏻 : ஆ ஆ……………………..….

🕺 : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

குழு : ……………………..….

💃🏻 : மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க

🕺 : ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க
கை விரலில் கலகம் பிறக்க

💃🏻 : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட...

🕺 : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட
கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட

💃🏻 : ஜனமும் மரணமும்
பல முறை வருமென
தலையனை நினைவூட்ட

🕺 : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்

💃🏻 : கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்

🕺 : இரு விழியினிலே அவள் அழகுகளை

💃🏻 : மிக அருகினிலே அவன் இனிமைகளை

🕺 : தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்

உன்னை எதிர்பார்த்தேன் - (வனஜா கிரிஜா)

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா

****************************************

பெண்:
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக் காணேன்
தன்னந்தனி ஆனேன்
மன்னவா மன்னவா மன்னவா
என் மன்றத்தின் தென்றலாய் இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்

****************************************

பெண்:
தேரோடும் வீதி தேவன் உந்தன்
தேரோட கண்டவுடன் துள்ளுதே
பூவாடும் சோலை மன்னன் உந்தன்
தோள்மீது ஆட இன்பம் கொள்ளுமே
பொய்கையெல்லாம் உன்னை எண்ணி
கண் மயங்கி நின்றதென்னவோ
காதல் மணி மண்டபங்கள்
உன் நினவை தந்ததேன்னவோ
மன்னவா மன்னவா இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்

****************************************

ஆண்:
வேங்குழல் போலே கானம் ஒன்று
காற்றோடு வந்ததென்ன நங்கையே
ஓசையின் வழியே உள்ளம் செல்ல
உன் தோற்றம் கண்டதென்ன மங்கையே
வான்மதியின் வெள்ளி அலை
வீசும் ஒளி உந்தன் கண்ணிலே
தேவதைகள் கொண்டு தரும்
வானமுதம் உந்தன் சொல்லிலே
தென்றலே தென்றலே இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக் காணேன்
தன்னந்தனி ஆனேன்
முல்லையே முல்லையே முல்லையே
நீயில்லையேல் நிம்மதி இல்லையே

வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்

நில்லாத வெண்ணிலா - (ஆண் அழகன்)

படம்: ஆண் அழகன்
இசை: இளையராஜா

*********************************

(ஆ) நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண்வழி
நில்லாமலே நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

(பெ) நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்

*********************************

(ஆ) மான் துள்ளும் மலையாளத்தின்
எழில் சித்திரமே சித்திரமே
வாழையும் நல்ல நீரையும்
கொண்ட நன்னிலமே நன்னிலமே
(பெ) கேரளக் குயில் கூவிடும்
இசை தித்தித்ததோ தித்தித்ததோ
ஆவணி திருவோணத்தில் என்னை
சந்தித்ததோ சந்தித்ததோ
(ஆ)பொன்னல்லோ சிறு பூவல்லோ
மெல்ல தொடவோ என்னை தரவோ
(பெ) தேனல்லோ பசும் பாலல்லோ
பக்கம் வரவோ நான் தரவோ
(ஆ)செம்மீன்கள் துள்ளுதே
இங்கும் அங்கும் கண்ணோடையில்
(பெ)சந்தோஷம் பொங்குதே
முன்னும் பின்னும் உன் கூடலில்
நான் சொல்லவோ சின்ன‌ பூ அல்லவோ

(ஆ) நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண்வழி
(பெ)நில்லாமலே நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்
(ஆ) நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண்வழி

*********************************

(பெ) நீ வர எதிர்பார்த்தது இந்த
நந்தவனம் நந்தவனம்
நீ தொட என்று பூத்தது இந்த
செங்கமலம் செங்கமலம்
(ஆ) காமனின் கலை காண்பது இந்த
அந்தப்புறம் அந்தப்புறம்
பூமரக்குயில் பூவது
இங்கு சப்தஸ்வரம் சப்தஸ்வரம்
(பெ) மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ இல்லை கொஞ்சமோ
(ஆ)உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ அள்ளி செல்லவோ
(பெ)அன்றாடும் சேர்வது
மன்னா மன்னா உன் பொன்மடி
(ஆ)என்னாளும் இன்பமே
நீயே நீயே என் பைங்கிளி
பூ மங்கையே பொங்கிடும் கங்கையே

(பெ)நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு உன் வாசலில்
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்
(ஆ)நில்லாமலே நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்
(பெ)நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு உன் வாசலில்
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்

*********************************

Wednesday, January 30, 2019

சின்ன சின்ன வண்ண குயில் - (மௌன ராகம்)

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா

*********************************
ல ல ல ல
ல ல ல ல
ல ல ல ல
ல ல ல ல

லலலாலா லா லா லா
லலலாலா லா லா லா
லலலாலா லலலா லாலாலா லாலாலா
லலலா லலலா லாலா லாலா

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்
ம்ம்ம்ம்
புதிதாக ஆரம்பம்
ம்ம்ம்ம்
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

*********************************

மன்னவன் பேரை சொல்லி
மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்

சொல்ல தான் எண்ணியும்
இல்லயே பாஷைகள்
என்னவோ ஆசைகள்
எண்ணத்தின் ஓசைகள்

மாலை சூடி ம்ம்ம் ம்ம்
மஞ்சம் தேடி ம்ம்ம் ம்ம்

மாலை சூடி ம்ம்ம் ம்ம்
மஞ்சம் தேடி ம்ம்ம் ம்ம்

காதல் தேவன் சன்னிதி
காண காண காண காண

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

*********************************

மேனிக்குள் காற்று வந்து
மெல்ல தான் ஆட கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம்
கங்கை போல் ஓட கண்டேன்

இன்பத்தின் எல்லையோ
இல்லயே இல்லயே
அந்தியும் வந்ததால்
தொல்லையே தொல்லையே

காலம் தோறும் ம்ம்ம் ம்ம்
கேட்க வேண்டும் ம்ம்ம் ம்ம்

காலம் தோறும் ம்ம்ம் ம்ம்
கேட்க வேண்டும் ம்ம்ம் ம்ம்

பருவம் என்னும் கீர்த்தனம்
பாட பாட பாட
பாட

*********************************

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு
நானா நானா

சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

*********************************

Tuesday, January 29, 2019

ஓஹோ மேகம் வந்ததோ - (மௌன ராகம்)

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா

*********************************

ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

எல்லாம் பூவுக்காகத்தான்
பாடும் பாவைக்காகத்தான்

பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண்பாக்கள் பாடாதோ

தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ

ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

*********************************

(விசில்)

யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது

நேரம் வந்தாலென்ன பொன்னோவியம்
வண்ணம் மாறாமல் மின்னுது

நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஹே அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே
துகுது துகுது துகுது துகுது து

ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

*********************************

கால்கள் எங்கேயும் ஓடலாம்
காதல் இல்லாமல் வாழலாம்

வண்ண மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வில் சங்கீதம் பாடலாம்

நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம்
வா செவ்வானம் இன்று ஜிவ்வின்று ஏறலாம்
நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம்
வா நீரோடை எங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்
துகுது துகுது துகுது துகுது து

ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

எல்லாம் பூவுக்காகத்தான்
பாடும் பாவைக்காகத்தான்

பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண்பாக்கள் பாடாதோ

தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ

ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ

பா பா பா ப பா
பா பா பா ப பா
பா பா பா ப பா பா

*********************************

மார்கழி மாசம் - (வியட்நாம் காலனி)

படம்: வியட்நாம் காலனி
இசை: இளையராஜா

*********************************

(பெ)
ஆ ஹா ஹா அஅ அஅ ஆ
ஆ ஹா ஹா ஆஅ அஆ அஅஆ
நன்னா நான நன்னா நான நன்னா நானனா
நன்னா நான நன்னா நான நன்னா நா நா நா
நனன நா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா

ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா

*********************************

(ஆ)
பெண் பார்க்க வந்த பின்னே
பேசாம போவதெங்கே
கண்மனி எனக்கது புரியல...
(பெ)
சொல்லாம வந்து நின்னேன்
கண்ணால பேச சொன்னேன்
ஏனின்னும் எனக்கது தெரியலே...
(ஆ)
கண்டாங்கிச் சேலை
ஒரு கல்ல்ல்ல்யாண மாலை
(பெ)
கொண்டாங்க போதும் இனி வேறென்ன வேலை
(ஆ)
நாயணம் ஊதோணும்
ஊர்கோலம் போகோணும் மானே
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
(பெ)
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
(ஆ)
ஹாய்..ஊத காத்து கிள்ளுதம்மா
ஒண்ணு ரெண்டு சொல்லுதம்மா
(பெ)
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
(ஆ)
லேசாக ஏம்மனசு காத்துல ஆடுதம்மா
(பெ)
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
(ஆ)
ராத்திரி நே..ரம் அந்த பசி எடுக்காதா

*********************************

(பெ) ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
(ஆ) ஆ ஹா ஹா ஹா
(பெ) ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
(ஆ) ஆஹ ஹா ஹா
(பெ) ஆ ஹ ஹா ஆ ஹா ஹா (2)
(ஆ&பெ) ஹா ஹா ஹா ஹா
(ஆ&பெ) ஹா ஹா ஹா

*********************************

(பெ)
உன்னோட ஏக்கத்துல
ஊர்பாதி தூக்கத்திலே
என்னவோ எனக்குள்ளே பேசுறேன்...
(ஆ)
என்னோட தேகத்தில
நீ போட்ட மோகத்திலே
காதலின் கவிதை நான் பாடுறேன்...
(பெ)
நீ பாடும் ராகம்
என்றும் நெஞ்சோரம் கேட்கும்
(ஆ)
தூங்காத கண்ணும்
எந்தன் தோள் சேர்ந்து
தூங்கும்
(பெ)
தோளிலே பொன்னூஞ்சல்
நீ போட்டு தாளாட்டு வா வா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா

ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா

மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
மார்கழி மாசம்


*********************************

Monday, January 28, 2019

பனி விழும் இரவு - (மௌன ராகம்)

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா

*********************************

லா ல
லா லா ல
லா லா
ல ல ல லா

ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா வா வா

பெண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு

*********************************

பெண் :
பூவிலே ஒரு பாய் போட்டு
பனித்துளி தூங்க
ஆண் :
பூவிழி இமை மூடாமல்
பைங்கிளி ஏங்க

பெண் :
மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்
ஆண் :
தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்

பெண் :
தனிமையே போ இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்

ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு

*********************************

லா ல லா லா
லா ல லா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

ஆண் :
காவலில் நிலை கொள்ளாமல்
தாவுதே மனது
பெண் :
காரணம் துணையில்லாமல்
வாடிடும் வயது

ஆண் :
ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்
பெண் :
என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்

ஆண் :
விரகமே ஓா் நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பெண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா வா வா

ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு

*********************************


இரவு நிலவு - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

*********************************
ப ப ப பப்பா ப பப்பா ப பா ப பா
ப ப ப பப்பா ப பப்பா ப பா
ப ப ப பப்பா ப பப்பா ப பா ப பா
ப ப ப பப்பா ப பப்பா ப பா

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

யாரோடும்தான் சொல்லாமல்தான்
வான்விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

*********************************

வீதியெங்கும் வண்ண வண்ண
ஒளிவிளக்கு மின்ன மின்ன
வெண்ணிலாவும் நின்று பார்த்தது
ஓ ஹோய்

வெள்ளிமீன்கள் வைரமின்னல்
ஒன்று சேர்ந்து நின்றதென்று
கண் மயக்கும் காட்சியானது
ஓ ஹோய்

என்ன மாயமோ என்ன ஜாலமோ
என்று என்னை தொட்டுப் பார்த்தது
தொட்ட வேளையில் ஷாக் அடித்ததும்
பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது

வலி தாங்க முடியாது
கடலோரம் இளைப்பாற
வானம் கண்டது வாடி நின்றது
மேகம் தன்னை தூது விட்டது விடிய விடிய

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

*********************************

சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள
பன்னிரெண்டு மணி அடித்தது
ஓ ஹோய்

பழைய வருஷம் போனதிங்கு
புதிய வருஷம் பூத்ததென்று
ஊர் முழுக்க வெடி வெடித்தது
ஓ ஹோய்

இன்பம் என்பது இங்கு வந்தது
துன்ப நாட்கள் ஓடிப் போனது
இந்த பூமிதான் இந்த நாளிலே
சொர்கமாக மாறிப் போனது

நிலவோடு விளையாடும்
ஒரு மேகம் அந்த நேரம்
வான் தேடுது போராடுது
தன் கூட வா என்றது
விடிய விடிய

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

யாரோடும்தான் சொல்லாமல்தான்
வான்விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும்
சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது

*********************************

Thursday, January 24, 2019

வேகம் வேகம் - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

*********************************

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

அ வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

காலம் இல்லையே நேரம் இல்லையே
காண காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும் பொங்கும்
மேஜிக் ஜர்ணீ

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

ஊ ஊஊஊ ஊஊஊஊ
ஊ ஊஊஊ ஊஊஊஊ
ஊஊஊ ஊஊஊஊ
ஊஊஊ ஊ

*********************************

நாமும் சிறகை நினைத்தால் பெறலாம்
வானம் முழுதும் வலமாய் வரலாம்

பால் பொங்கும் வெண்ணிலா
பந்தை போல் ஆடலாம்
வால் கொண்ட மீன்களை
வலை கொண்டே வீசலாம்

வண்ணம் ஏழும் மின்னும்
அந்த வானம் போடும் வில்லும்
நானும் நீயும் செல்ல
ஒரு பாலம் போல் ஆகும்

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

*********************************

மின்னல் அழகாய் கொடி போல் கிடக்கும்
மின்னும் ஒளியோ மலர் போல் முளைக்கும்

ஏதேதோ விந்தைகள் எல்லாமே அற்புதம்
என்னென்ன சித்திரம் எல்லாமே விசித்திரம்

ஏட்டில் உள்ள சொர்கம்
நம் பக்கம் வந்து நிற்கும்
அழகுச் செல்வம் மொத்தம் விழி
அள்ளி கொள்ளாதோ


வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

காலம் இல்லையே நேரம் இல்லையே
காண காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும் பொங்கும்
மேஜிக் ஜர்ணீ

வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ
வேகம் வேகம் போகும் போகும்
மேஜிக் ஜர்ணீ
போவோம் போவோம் தூரம் தூரம்
மேஜிக் ஜர்ணீ

*********************************

Wednesday, January 23, 2019

சம்திங் சம்திங் - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா
*********************************

டு டுடு டுடு டுடு டுடுட்டு
டு டுடு டுடு டுடு டுடுட்டு
டுடு டுடுடு டுடுட்டு
டுடு டுடுடு டுடுட்டு


டு டுடு டுடு டுடுட்டு
சம்திங் ஐ வாண்ட்
டுடு டுடு டுடு டுடுட்டு
சம்திங்
டு டுடு டுடு டுடுட்டு
சம்திங் ஐ வாண்ட்
டுடு டுடு டுடு டுடுட்டு
சம்திங்

பாட்டுக்கு பாட்டு ஹே
சம்திங் சம்திங்
போட்டுக்க வேட்டு ஹோய்
சம்திங் சம்திங்
வேட்டுக்கு வேட்டு ஹே
சம்திங் சம்திங்
வெளுக்கணும் போட்டு ஹோய்
சம்திங் சம்திங்

எல்லாமே உங்கள் கையில்
வந்து விடும் எங்கள் கையில்
போடா போ

வந்தாச்சு இங்கே தான் எங்கள் காலம்
ஒத்தி போ ஓல்ட் எல்லாம் குப்பை கூளம்
உண்டாச்சு இங்கே தான் சில்ட்ரன்ஸ் பார்ட்டி
வந்தாலும் தேர்தல் தான் எங்கள் போட்டி

டு டுடு டுடு டுடுட்டு
சம்திங் ஹி வாண்ட்ஸ்
டுடு டுடு டுடு டுடுட்டு
சம்திங்


*************************

வீட்டுக்கு வீடு ஹே
சம்திங் சம்திங்
வீதிக்கு வீதி ஹோய்
சம்திங் சம்திங்
மாடிக்கு மாடி ஹே
சம்திங் சம்திங்
ஜோடிக்கு ஜோடி ஹோய்
சம்திங் சம்திங்

ஏதேதோ வேடிக்கை தான்
எல்லாமே வாடிக்கை தான்
வா டா வா
சிஐடி வேலை தான் எங்கள் வேலை
சிபிஐ மூளை தான் எங்கள் மூளை
வம்பெல்லாம் ஒன்றெல்லாம் எங்கள் சாலை
சட்டங்கள் தட்டாது எங்கள் காலை

டு டுடு டுடு டுடுட்டு
சம்திங் ஹி வாண்ட்ஸ்
டுடு டுடு டுடு டுடுட்டு
சம்திங்


*************************

புருஷன பாரு ஹே
குக்கிங் குக்கிங்
புடவைய நாளும் ஹோய்
வாஷிங் வாஷிங்
மனைவிய பாத்தா ஹே
ஷிவெரிங் ஷிவெரிங்
காரணம் என்ன ஹோய்
சம்திங் சம்திங்
ஆத்தாடி ஹஸ்பன்டா அம்மாவின் செர்வென்டா
போடா போ

அங்கே பார் அண்ணாத்தே தம்மு தம்மூ
இங்கே பார் இஷ்டம் போல் கும்மு கும்மு
என்னென்ன எங்கெங்கே செக்கிங் பண்ணு
இந்நாளும் எந்நாளும் நாம் தான் ஒன்னு

டு டுடு டுடு டுடுட்டு
சம்திங் ஐ வாண்ட்
டுடு டுடு டுடு டுடுட்டு
சம்திங்
டு டுடு டுடு டுடுட்டு
சம்திங் ஐ வாண்ட்
டுடு டுடு டுடு டுடுட்டு
சம்திங்

Monday, January 21, 2019

மொட்ட மாடி மொட்ட மாடி - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

*********************************

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி

இலவசமா ஒரு சினிமா
நமக்காக
நடக்குது ஷோ ஷோ ஷோ

டாக்கிங்க் டாக்கிங்க் டாக்கிங்க்

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி

*********************************

மெல்ல தழுவி நிற்க
மேல் ஆடை நழுவி நிற்க
மெல்ல தழுவி நிற்க
மேல் ஆடை நழுவி நிற்க

எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா
எடுக்கட்டும் கொடுக்கட்டும் தடுக்கலாமா

ஏதேதோ ஆயாச்சு
எங்கேயோ போயாச்சு
கொஞ்சத்தான்
அடுத்தவர் தடுப்பது சரியா

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி

இலவசமா ஒரு சினிமா
நமக்காக
நடக்குது ஷோ ஷோ ஷோ

கிஸ்ஸிங் கிஸ்ஸிங் கிஸ்ஸிங்

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி

ஸ்டாப் டோன்ட் மூவ்
..........

வென் ஐ சே சம்திங்
யூ லிசன் டு தட்
வென் ஐ ஷோ சம்திங்
யூ லுக் அட் தட்
நவ் ஸ்டாப் தி கேம்
டோன்ட் பேஸ் தி ஷிட்

*********************************

விட்டு விலகிடுங்க
விளையாட்டை நிறுத்திடுங்க
விட்டு விலகிடுங்க
விளையாட்டை நிறுத்திடுங்க

உதைபட்டு வதைபட்டு ஒதுங்கலாமா
உதைபட்டு வதைபட்டு ஒதுங்கலாமா

இங்கேதான் வந்தாச்சு
சிக்னல் தான் தந்தாச்சு
இப்பதான்
கிடைக்கிற எடத்துல பதுங்கு

மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி
மொட்ட மாடி மொட்ட மாடி
ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி

இலவசமா ஒரு சினிமா
நமக்காக
நடக்குது ஷோ ஷோ ஷோ

மிஸ்ஸிங் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்

*********************************

Sunday, January 20, 2019

ராத்திரி நேரத்தில் - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

*********************************


ராத்திரி நேரத்தில்
ராக்ஷச வேகத்தில்
ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம் கொண்டது
அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ராத்திரி நேரத்தில்
ராக்ஷச வேகத்தில்
ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம் கொண்டது
அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

*********************************

திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி புதன் என்று
எங்கள் வர்கம் எங்கும் வாழும் இடம் உண்டு

அக்கம் பக்கம் ரம் பம் பம் ஆறு கடந்தால்
தீயை கக்கும் ரம் பம் பம் தாகம் அடைந்தால்

எட்டு திக்கும் ரம் பம் பம் ஏதும் எளிதா
இங்கே வந்தால் ரம் பம் பம் யாரும் பலிதான்

முன்னும் பின்னும் இன்னும்
முள்ளும் கல்லும் தான் ஹா ஹா
மனிதனை உயிருடன் விழுங்குவோம்

ராத்திரி நேரத்தில்
ராக்ஷச வேகத்தில்
ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம் கொண்டது
அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ராத்திரி நேரத்தில்
ராக்ஷச வேகத்தில்
ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம் கொண்டது
அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

*********************************

முன்பும் பின்பும் எங்கும் எம்பும் பெரும் பிம்பம்
முட்டும் கொம்பும் கொல்லும் பல்லும் கொடும் ரம்பம்

நாங்கள் தானே ரம் பம் பம் பாதி மிருகம்
எங்கள் வாழ்க்கை ரம் பம் பம் கோடி வருஷம்

நாங்கள் தொட்டால் ரம் பம் பம் பூமி எரியும்
எங்கள் சக்தி ரம் பம் பம் பாரு தெரியும்

வஞ்சம் என்று கெஞ்சும்
பஞ்சும் நெஞ்சும்தான்
எதிரியின் முகங்களை கலக்குவோம்

ராத்திரி நேரத்தில்
ராக்ஷச வேகத்தில்
ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம் கொண்டது
அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ராத்திரி நேரத்தில்
ராக்ஷச வேகத்தில்
ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம் கொண்டது
அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ராத்திரி நேரத்தில்
ராக்ஷச வேகத்தில்
ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம் கொண்டது
அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

Friday, January 18, 2019

அஞ்சலி அஞ்சலி - (அஞ்சலி)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

*********************************

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் சிறு பூமேனி
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

*********************************

ஆகாயம் பூமி எல்லாம்
இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே
உன்னை தந்தான் அம்மா
கண்ணே உன்மேல் மேகம்
தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி
சொல்லி சொல்லி தாலாட்டும்

நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு
மத்தாப்பு
உனது அழகுகென்ன ராஜாத்தி
ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

*********************************

பூ போலே கண்ணாலே தான்
பேசும் சிங்கார வேலி
அந்தம் போல் நம்மோடுதான்
ஆடு எப்போதும் நீ
வானம் ஆளும் ஏஞ்சல் தான்
வண்ண பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான்
ஆடி பார்க்கும் அஞ்சலி தான்

நடந்து நடந்து ஒரு பூச்செண்டு
பூச்செண்டு
பறந்து பறந்து ஒரு பொன்வண்டு
பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கை கொண்டு
கைகொண்டு
இனிக்க இனிக்க ஒரு கற்கண்டு
நிலவை போலே ஆடி
வா நில்லாமல் போட நீயும் ஓடி வா

அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்ககனி
பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் சிறு பூமேனி
கண் படும் கண் படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன
கண்மணி கண்மணி கண்மணி
Come on...
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி

*********************************

Thursday, January 17, 2019

கண்ணாலே காதல் கவிதை - (ஆத்மா)


படம்: ஆத்மா
இசை: இளையராஜா

*********************************

ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
       அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

*********************************

பெண்: கடற்கரை தனில் நீயும் நானும் உலவும்பொழுது
ஆண்: பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
பெண்: இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே
ஆண்: குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன் துணியிலே
பெண்: இளமேனி உன் வசமோ
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

*********************************

பெண்: உனக்கென மணிவாசல் போலே மனதை திறந்தேன்
ஆண்: மனதுக்குள் ஒரு ஊஞ்சலாடி உலகை மறந்தேன்
பெண்: வளையோசைகள் உன் வரவைக் கண்டு இசைக் கூட்டிடும் தன் தலைவன் என்று
ஆண்: நெடுங்காலங்கள் நம் உறவைக்கண்டு நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
பெண்: இன்ப ஊர்வலம் இதுவோ

ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
       அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக

**********************************

புத்தம் புது காலை - (அலைகள் ஓய்வதில்லை)

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா

*********************************

அஹஹஹா அஹஹஹா
அஹஹஹா அஹஹஹா

புத்தம் புது காலை
பொன் நிற வேளை
என் வாழ்விலே
தினம்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை பொன் நிற வேளை

*********************************

பூவில் தோன்றும் வாசம்
அது தான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அது தான் தாளமோ 
மனதின் ஓசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை பொன் நிற வேளை

*********************************

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசை பாடுது
வழிந்தோடிடும் சுவை கூடுது

புத்தம் புது காலை
பொன் நிற வேளை
என் வாழ்விலே
தினம்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

ல ல ல ல ல லா
லா ல ல ல லா
*********************************

Wednesday, January 16, 2019

பாட்டு தலைவன் - (இதயக்கோவில்)

படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா

*********************************
நா
ததரீ...நா 
ததரீ....
த ரி த நா நா
நா


*********************************

ஆண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

*********************************

ஆண் : 
காதல் பேசும் தாழம் பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
பெண் : 
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
ஆண் : 
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
பெண் : 
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
ஆண் : 
நீதானே தாலாட்டும் நிலவே
பெண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்

*********************************

பெண் : 
பாரிஜாதம் பாயும் போதும்
பால் நிலா வானிலே காதல் பேசும்..
ஆண் : 
கூரை தூக்கம் ஆளும் போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
பெண் : 
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆண் : 
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
பெண் : 
நான் தானே தாலாட்டும் நிலவு
ஆண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
பெண் : 
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
ஆண் : 
சோர்ந்த போது சேர்த்த சுருதி
பெண் : 
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
ஆண் : 
உலகமே ஆடும் தன்னாலே
பெண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
ஆண் : 
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

*********************************


Tuesday, January 15, 2019

எல்லோரும் சொல்லும் பாட்டு - (மறுபடியும்)

படம்: மறுபடியும்
இசை: இளையராஜா

*********************************
ம் ஹும் ம் ம் ஹும் ம் ஹும்
ம் ஹும் ம் ம் ஹும் ம் ஹும்


எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து

*********************************

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து

*********************************

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே
வையகம் ஒரு மேடையே
வேஷமே
அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ம் ஹும் ம் ம் ஹும் ம் ஹும்
ம் ஹும் ம் ம் ஹும் ம் ஹும்

*********************************

நலம் வாழ எந்நாளும் - (மறுபடியும்)


படம்: மறுபடியும்
இசை: இளையராஜா

*********************************

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ

*********************************

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

*********************************

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி
மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

*********************************

பூ சிரிக்குது பூ சிரிக்குது - (வால்மீகி)

படம்: வால்மீகி
இசை: இளையராஜா
*********************************

குழு: தேனாம்பேட்டை தேன் குயிலு ஹேய்
தானா தொணய தேடிக்கிச்சு
பூவுதரும் பொண்ணு பூங்குருவி ஹேய்
புதுசா சோடிசேத்துக்கிச்சு
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது
வாசப்பூவு வித்த நெஞ்சில்
ஆசப்பூ மெல்லமெல்ல பூத்தது என்ன என்ன
மாலைக்கு நல்ல நாள் பாரு
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது


*************************

பெண்: நாள் மாறும் பூ மாறும் கை மாறும்
மாறாது அது போல ஏன் வாழ்வும்
நான் போடும் பூகோயில் படி ஏறும்
உனத்தேடி மனசோடும் தெருவோரம்
ஆண்: ஏ எப்போதும் என்னப்பத்தி ஏதும்
எண்ணியே பாத்ததில்ல நானும்
இப்போ நடக்குறது எல்லாம்
காலத்தின் கட்டாயம் ஆகும்
பெண்: முத்து நான் முத்துத்தான்
மூடி வச்ச முத்துதான்
ஆண்: ஓலக்குடிச ஓரம் அது ஓடி வரும் நேரம்
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது

ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குதுஅலையடிக்குது நெலவு கெறங்குது

*************************************

பெண்: பொன்னாரம் பொன்னாரம் கழுத்தாடும்
பூத்தாலி பூத்தாலி தரவேணும்
ஆண்: மருதாணி மருதாணி வெரலேறும்
மனம் ஓடி வெரல் மேல வெளையாடும்
பெண்: கன்னிப் பெண் எல்லாருக்கும் திருநாளு
கல்யாண ஊர் கோலம் வரும் நாளு
ஆண்: வெள்ளிக்கொலுசு துள்ளும் சிறு காலு
பூச்செண்டு தாளம் போடும் அதனோடு

பெண்: மூக்குத்தி மூக்குத்தி வைரக்கல்லு மூக்குத்தி
ஆண்: கூரச்சேலை ஆடும் யேன் குப்பம் ஆட்டம் போடும்
பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
ஆண்: அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது
பெண்: வாசப்பூவு வித்தநெஞ்சில்
ஆண்: ஆசப்பூ மெல்ல மெல்ல பூத்தது என்ன என்ன
பெண்: மாலைக்கு நல்ல நாள் பாரு
ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுதுமயங்குது
இரு:  அலையடிக்குது அலையடிக்குது நெலவு கெறங்குது

*************************************

Sunday, January 13, 2019

நீலக் குயிலே சோலைக் குயிலே - (சூரசம்ஹாரம்)

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே

பெண் :
பாடிப் பார்க்கலாம், ஒரு தேவாரம்
பாடும் பாட்டிலே, நீ ஆதாரம்

ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே

*********************************

பெண் :
பாடும் சங்கீதம், கண்ணே உன் மொழி
பாடாது போனால், வாழாது ஜீவன்

பாசம் அன்போடு, கண்டேன் உன் விழி
பாராது போனால், தாளாது நெஞ்சம்

தாய் போல நானும் தாலாட்டுப் பாட
தாளாமல் நீயும் கண் மூட

ஆண் :
தாராததெல்லாம் தந்தாக வேண்டும்
என் அன்னை இப்போது நீதானம்மா

பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே

ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே

*********************************

ஆண் :
பூபாளம் பாடும், என் பூந்தென்றலே
இள நெஞ்சைத் தூண்டும், இசை பாட வேண்டும்

பெண் :
தேடாமல் தேடும், பொன் மீன் கண்களே
திரை போட்டதின்று, திசை பார்த்து நின்று

ஆண் :
பொன் அள்ளித் தூவும், பூ மாலை நேரம்
கண்ணே நம் காதல் கல்யாணமே

பெண் :
மாலை வந்தாலே, மார் மீதில் ஆடும்
மாறாது ஆறாது, நம் காதல் தேரோட்டம்

ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே

பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே

ஆண் :
பாடிப் பார்க்கலாம், ஒரு தேவாரம்
பாடும் பாட்டிலே, நீ ஆதாரம்

பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் - (நினைக்க தெரிந்த மனமே)

படம்: நினைக்க தெரிந்த மனமே
இசை: இளையராஜா

*********************************

ஸ்மைல் பிளீஸ்

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் , வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே, மாலை கொண்டு வா
வேளை வந்ததே, வாழ்த்துப் பாட வா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

******************

நினைக்கத் தெரிந்த மனம், மறக்கத் தெரிவதில்லை
கவிஞனின் கவிதை
உயிரின் உணர்வு இது, உணரும் தருணம் இது
நடத்தட்டும் வயதை
நினைக்கத் தெரிந்த மனம், மறக்கத் தெரிவதில்லை
கவிஞனின் கவிதை
உயிரின் உணர்வு இது, உணரும் தருணம் இது
நடத்தட்டும் வயதை
மாணிக்கத் தீவே, மாலைப் பூவே
காணக் கண் கோடி, வேண்டும் தாயே
ஆணிப்பொன் தேகம், ஆனந்த வேகம்
மாலைத் தென்றலே, மாலை கொண்டு வா
வேளை வந்ததே, வாழ்த்துப் பாட வா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

******************

புருவ கொடி பிடித்து, பருவ படை எடுத்து
ஜெயித்திடும் இனமே
அபயக் குரல் கொடுத்து, அழகு கரம் பிடித்து
அடைக்கலம் மனமே
புருவ கொடி பிடித்து, பருவ படை எடுத்து
ஜெயித்திடும் இனமே
அபயக் குரல் கொடுத்து, அழகு கரம் பிடித்து
அடைக்கலம் மனமே
தோற்றாலும் தேனே, நான் தான் ராஜா
ஏற்றுக் கொண்டால் தான், வாழ்வேன் ரோஜா
நேருக்கு நேராய், நெஞ்சத்தைப் பாராய்
மாலைத் தென்றலே, மாலை கொண்டு வா
வேளை வந்ததே, வாழ்த்துப் பாட வா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

கண்ணம்மா காதலென்னும் கவிதை - (வண்ண வண்ண பூக்கள்)

படம்: வண்ண வண்ண பூக்கள்
இசை: இளையராஜா
*********************************
ஆ: கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

*******************

பெ:புன்னைமர தோப்போரம் உன்னை நினைந்து
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்
பொன்னி நதி கரையோரம் மன்னன் நினைவில்
கண்ணிமைகள் மூடாது கன்னி இருந்தேன்

ஆ:வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம் நிலையில்லாமல் தவிக்குதடி

பெ:உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
ஆ:கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

*******************

ஆ: இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச் செல்லடி
பண்ணிசையில் பாடங்கள் மாற்றி சொல்லடி
கன்னி உந்தன் மனக்கூண்டில் என்னைத் தள்ளடி
கண்ணசைத்து அங்கேயே வைத்துக் கொள்ளடி
பெ:மந்திரத்தை மாற்றாமல் கற்றுகொடுத்தால்
விந்தைகளை ஏராளம் சொல்லித் தருவேன்
உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
ஆ: கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உந்தன் கிள்ளை மொழியினிலே
பெ:உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
ஆ:துள்ளி துள்ளி வரும் நடையில்
பெ:மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
ஆ:உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
பெ:வாராயோ வாராயோ
ஆ:கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

சின்ன கண்ணன் அழைக்கிறான் - (கவிக்குயில்)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
*********************************

ம்ம்ம்ம்ம்ம்ம்ஹூம்
த ந ந நா
த ந ந ந ந நா
*******************
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்

*******************

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்

*******************

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்

Saturday, January 12, 2019

ஆசை அதிகம் வச்சு - (மறுபடியும்)

படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
*********************************


ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
************
சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
*******INTERLUDE*****
நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
ந ந ந நா நா

நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
நா நா
************
சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான்
தங்க தட்டு நான் நல்ல தாழம் பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீராடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

ஞான் ஞான் பாடணம் - (பூந்தளிர்)

படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா
*********************************


ஞான் ஞான் பாடணம்
ஊங்க்யால் ஆடணம்
ராக்கிளி ஆகணம்
ராப்பகல் கூவணம்
பொன்னெல்லில் கோமளம்
தெந்தெங்கில் தோரணம்
பனிநீர் தென்னலே
இதிலே இதிலே

ஞான் ஞான் பாடணம்
ஊங்க்யால் ஆடணம்
ராக்கிளி ஆகணம்
ராப்பகல் கூவணம்
பொன்னெல்லில் கோமளம்
தெந்தெங்கில் தோரணம்
பனிநீர் தென்னலே
இதிலே இதிலே

ஞான் ஞான் பாடணம்
ஊங்க்யால் ஆடணம்

உரையாடல்:
***********
பெ 1: அச்சோ தமிழுல
இத ஒண்ணு படி டி
பெ 2: என் இதயம் கொள்ளை கொண்ட இன்ப ராணியே
பெ 1: ம் படி
பெ 2: ம் ஹூம்
பெ 1: ஹூம் படி டி
பெ 2: எனக்கு வளையல் வாங்கி குடுத்தா தான் நான் படிப்பேன்

பெ 1: ஹேய் ப்ச்
********

மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் ரகசியம்
.....
பூவுந்தன் ராகங்கள் புரியாத அதிசயம்
பூந்தென்னல் காட்டிலே புஷ்பபால அபிநயம்
பாலோடு சேர்தலே மலர் தாளில் சுகமயம்
ஆனந்த ராத்திரி காணா புஞ்சிரி

ஞான் ஞான் பாடணம்
ஊங்க்யால் ஆடணம்
ராக்கிளி ஆகணம்
ராப்பகல் கூவணம்
பொன்னெல்லில் கோமளம்
தெந்தெங்கில் தோரணம்
பனிநீர் தென்னலே
இதிலே இதிலே

ஞான் ஞான் பாடணம்
ஊங்க்யால் ஆடணம்

உரையாடல்:
***********
பெ 1: இரு, நீ வளை சோதிக்குல்லே...
 இந்தா... (சிரிப்பு)
 இப்போ இதே படி..படி டி
பெ 2: ம்‌ம்....என் இதயம் கொள்ளை கொண்ட இன்ப ராணியே
பெ 1: இதே அன்னிக்கு படிச்சில்லே..அடுத்தது படி
பெ 2:  எனக்கு மொதல்லேந்து படிச்சாதான் வரும்
பெ 1: ம்‌ம்...செரி படி
பெ 2: என் இதயம் கொள்ளை கொண்ட இன்ப ராணியே...ம்‌ம்....
பெ 1: எந்தா
பெ 2: எனக்கு சேலை வாங்கி குடுத்தா தான் நான் படிப்பேன்
பெ 1: அடிப்பாவி
பெ 2: ஹா ஹா ஹா
பெ 1: இரு இரு டி
***********

பூந்தளிர் ஆடும்போள்
தளிரிடும் ஸ்வாசங்கள்
பைங்கிளி பாடும்போள்
பரவச தாளங்கள்
பிரக்ருதியில் கவிதகள்
எழுதிய ஈஸ்வரன்
பல முறை பாடிடும்
இளவேனில் காலங்கள்
ஆனந்த ராத்திரி காணா புஞ்சிரி

ஞான் ஞான் பாடணம்
ஊங்க்யால் ஆடணம்
ராக்கிளி ஆகணம்
ராப்பகல் கூவணம்
பொன்னெல்லில் கோமளம்
தெந்தெங்கில் தோரணம்
பனிநீர் தென்னலே
இதிலே இதிலே

ஞான் ஞான் பாடணம்
ஊங்க்யால் ஆடணம்

லா லா லாலலா
லா லா லாலலா

Friday, January 11, 2019

சோழர்குல குந்தவை போல் - (உடன் பிறப்பு)

படம்: உடன் பிறப்பு
இசை: இளையராஜா
*********************************
(ஆ1)சோழர்குல குந்தவை போல்
ஸ்வர்ணக்கிளி நான் தரவா
சேரர் இளம் தேவியைபோல்
சித்திரத்தை நான் தரவா

மன்னவன் மாமல்லன்
மாடத்து பைங்கிளி
கொண்டு வந்து நான் தரவா
நண்பா அன்பாய் மாலை சூடிக் கொள்ள

சோழர்குல குந்தவை போல்
ஸ்வர்ணக்கிளி நான் தரவா
சேரர் இளம் தேவியைபோல்
சித்திரத்தை நான் தரவா

(ஆ2) தாரம் தான் வந்த பின்னும்
தாயை போல் நான் உனை
(ஆ1)ஹூம் ஹும்
கைகளில் வைத்திருப்பேன்
நண்பன் நான் உன் துணை
(ஆ1)ஹூம் ஹும்
இன்பத்தினை பங்கு வைக்க
அன்புக் குயில் அங்கிருப்பாள்
துன்பத்தினை பங்கு கொள்ள
உன்னருகில் நான் இருப்பேன்
(ஆ1) பாசத்தில் உன் துணை
என்னை கட்டி போட்டதென்பேன்
(ஆ1,ஆ2)ஈருடலில் ஓருயிர் தான்
நீயும் நானும் மேலும் என்ன சொல்ல
(ஆ2) மோனகையைச் சிந்துகின்ற
மேனகையை நான் தரவா
வானகத்து தேவதையாம்
ஊர்வசியை நான் தரவா

(ஆ1) நேற்று நாம் வீதியிலே
இன்று நாம் வேலையில்
(ஆ2) ஹூம் ஹூம்
(ஆ1)நாளை ஓர் வேளை வந்தால்
நாமும் மனமாலையில்
(ஆ2) ஹூம் ஹும்
(ஆ1)வண்ணங்கள் மாறிப்போக
நாமும் இங்கு பூக்களல்ல
எண்ணங்கள் மாறிப் போக
சிந்திக்கின்ற ஆட்கள் அல்ல
(ஆ2)ஏழை நான் இன்றும் உன்
வீட்டுக்கொரு காவல் போலே
(ஆ1,ஆ2)ஈருடலில் ஓருயிர் தான்
நீயும் நானும் மேலும் என்ன சொல்ல
(ஆ2) மோனகையைச் சிந்துகின்ற
மேனகையை நான் தரவா
வானகத்து தேவதையாம்
ஊர்வசியை நான் தரவா
மன்னவன் பாரியின்
அங்கவை செங்கவை போல ஒரு பெண் தரவா
நண்பா அன்பாய் மாலை சூடிக்கொள்ள
(ஆ1)சோழர்குல குந்தவை போல்
ஸ்வர்ணக்கிளி நான் தரவா
(ஆ2)வானகத்து தேவதையாம்
ஊர்வசியை நான் தரவா

மன்றம் வந்த தென்றலுக்கு - (மௌனராகம்)


படம்: மௌனராகம்

இசை: இளையராஜா

**********************************************

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ.
அன்பே என் அன்பே.
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே…
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன…
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன. சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே …

மேடையை போலே வாழ்க்கையல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும் 
என்னோடு நீ வந்தால் என்ன சொல்?

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ.
அன்பே என் அன்பே.
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே…
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
-------------------------------------------------------------------------------






ஓ ஜனனி... என் ஸ்வரம் நீ - (புதிய ராகம்)

படம்: புதிய ராகம்
இசை : இளையராஜா
******************************
ஆ அ ஆ அ ஆ அ ஆ அ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ அ ஆ ஆ
ஆ அ ஆ அ ஆ அ ஆ

ஓ ஜனனி... என் ஸ்வரம் நீ
மேகம் தேடும் வானம்
அனுராகம் தேடும் கானம்
வாழ்க காலம் தோறும்
தனை நாளும் தேடும் ஜீவன்
ஓ ஜனனி... என் ஸ்வரம் நீ
ஓ ஜனனி...

மாறும் எந்நாளும் காட்சிகள்
மாறும் அப்போது பாதைகள்
கேளடி
பாதை இல்லாத யாத்திரை
மேகம் இல்லாத வான்மழை
ஏதடி
கால தேவனே வழிவிடு
நேசம் வாழ்கவே
யாரோ கண் பார்த்த பூவிது
யாரை கொண்டாட பூத்தது
தேனே விழிகள் நனையுது
ஓ ஜனனி... என் ஸ்வரம் நீ
மேகம் தேடும் வானம்
அனுராகம் தேடும் கானம்
வாழ்க காலம் தோறும்
தனை நாளும் தேடும் ஜீவன்
ஓ ஜனனி... 

ஜாடை இல்லாத பார்வைகள்
வார்த்தை இல்லாத பாஷைகள்
பேசுமோ
பேச்சில் வராத ஆசைகள்
தோளில் விழாத மாலைகள்
லாபமோ
மௌனராகம் கேட்குமோ
பாடலாகுமோ
ஏதோ சொந்தங்கள் தேடினோம்
ஏதோ பந்தத்தில் வாழ்கிறோம்
மானே...வாழ்க நலமுடன்
ஓ ஜனனி... என் ஸ்வரம் நீ
மேகம் தேடும் வானம்
அனுராகம் தேடும் கானம்
வாழ்க காலம் தோறும்
தனை நாளும் தேடும் ஜீவன்
ஓ ஜனனி... என் ஸ்வரம் நீ
ஓ ஜனனி...
-----------------------------------------------------------------------------

வானம் எங்கே மேகம் எங்கே - (நெஞ்சில் ஆடும் பூவொன்று)

படம்:நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா
------------------------------------------------------------------------------------------------


பெ:ஆ ஆ ஆ... ஆஅஆ ஆஅஆ ஆஅஆ ஆஆஆ
ஆ ஆ ஆ... ஆஅஆ ஆஅஆ ஆஅஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஅஆஆ ஆஆஆஆ ஆஅஆஅ ஆஅஆஆ
வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
வானம் எங்கே மேகம் எங்கே

************சரணம் 1*******************


ஆ:விண்மீண்கள் தாலாட்ட‌
பூந்தென்றல் சீராட்ட‌
மலர் காமன் பாராட்ட‌
விண்மீண்கள் தாலாட்ட‌
பூந்தென்றல் சீராட்ட‌
மலர் காமன் பாராட்ட‌
இரு கண்கள் சந்திப்பு
நகை மாலை முல்லைப்பூ
பாடல் ஒன்று பாடச் சொல்லி
காதல் தேவன் ஆணை இட்டானோ
வானம் எங்கே
பெ:மேகம் எங்கே

************சரணம் 2*******************


பெ: ஆ ஆ
ஆ ஆ
நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
இளங்காலை நேரங்கள்
கலைச்சோலை வாருங்கள்
தோகை ஒன்று பக்கம் வந்து
ஆடும் என்று சேதி சொல்லுங்கள்
ஆ:வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
ஆ&பெ:வானம் எங்கே மேகம் எங்கே
ஆ&பெ:வானம் எங்கே மேகம் எங்கே

Thursday, January 3, 2019

மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் - (உறங்காத நினைவுகள்)

படம்: உறங்காத நினைவுகள்
இசை : இளையராஜா
------------------------------------------------------------------------------------------------

ஆ 2)கடவுள் உனக்கு நல்ல வாய்ஸ குடுத்திருக்காருப்பா
இந்தபாட்ட மட்டும் நான் நினைக்கறாமாதிரி
நீ பாடிட்டேன்னா அந்த‌ பொண்ணு உன் காலடில‌ தான்
ஆ 1)சரி சார்
ஆ 2) ஆ‍‍___ ஆஅஅஅஆ____
ஆ 1) ஆ‍‍___ ஆஅஅஅஆ____
ஆ 2) ச்சு ச்சு
ஆ 2) ஆஅஆஅஆஅஆ___
ஆ 1) ஆஅஆஅஆஅஆ___
ஆ 2) ஆஅஆஅஆ____
ஆ 1) ஆஅஆஅஆ____
ஆ 2) ஆஅ ஆஅ ஆஅஆஅ ஆஅஆஅ ஆ___
ஆ 1) ஆஅ ஆஅ
ஆ 2) க ம ப நி ஸ் க் ஸ் நி ப நி ம ப நி
ஆ 1) ஆ 2) ஆஅ ஆஅ ஆஅஆஅ ஆஅஆஅ ஆ___
ஆ 2) அடடாட‌டா.. இப்போ மௌனமே
ஆ 1) மௌனமே
ஆ 2) மௌனமே
ஆ 1) மௌனமே
ஆ 2) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 1) நெஞ்சில் நா..
ஆ 2) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 1) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 2) கனவே கவிதை
ஆ 1) கனவே கவிதை
ஆ 2) ஆஹா..உந்தன் பூவிதழ் மேவும்
ஆ 1) உந்தன் பூவிதழ் மேவும்
ஆ 2) அந்த நீர்விழி ராகம் பாடவா
ஆ 1) ஆஹா. என்ன சார்? ரொம்ப பிரமாதமா இருக்கு சார்
ஆ 2) நீங்க பாடுங்க ரொம்ப ஃபர்ஸ்ட் கிலாஸா பாடுங்க‌
ஆ 1) அந்த நீர்விழி ராகம் ((ஆ2: ஐயோ ச்ச ச்ச ச்ச ச்ச)) பாடவா
ஆ 2) ஃபர்ஸ்ட் கிலாஸ்

ஆ 1) மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராக‌ம் பாடவா
மௌனமே...

நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
உன்பாடல் பனிமாலை சந்திரோத‌யம்
செந்தூர வானிலே... சங்கீத பூமழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராக‌ம் பாடவா

பொண்ணோடம் போலே பாவை ஒருத்தி
பொண்ணோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன்வாழ்வில் தரவா வாழ்த்து பூக்கள்
 மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராக‌ம் பாடவா
மௌனமே...

------------------------------------------------------------------------------------------------

அம்மா ஜனனி சரணாலயம் நீ - (கீதாஞ்சலி)



---------------------------------------------------------------------------------------------------
அம்மா ஜனனி சரணாலயம் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ

***************C 1********************

தினம் தினம் தாயே தா தரிசனங்கள்~ ~ ~ ~ ~
ஆ~~~~~ ஆ அ அ ஆ அ அ ஆ அ ஆ ஆ அ அ ஆ~~~~~
தினம் தினம் தாயே தா தரிசனங்கள்
உனைவிட துணையாமோ பிறஜனங்கள்
தினம் தினம் தாயே தா தரிசனங்கள்
உனைவிட துணையாமோ பிறஜனங்கள்
ஜகத்குரு பாராட்டும் சௌந்தர்ய லஹரி~~~
ஜகத்குரு பாராட்டும் சௌந்தர்ய லஹரி
ஷேமமுன் நாமமே
ஷேமமுன் நாமமே சிவசங்கரி

அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா ஜனனி சரணாலயம் நீ
******************C2******************************
இருட்டினில் நீதானே திருவிளக்கு~~~~
ஆ~~~~~ ஆ அ அ ஆ அ அ ஆ அ ஆ ஆ அ அ ஆ~~~~~
இருட்டினில் நீதானே திருவிளக்கு
இயல் இசை ஞானங்கள் நீ விளக்கு
இருட்டினில் நீதானே திருவிளக்கு
இயல் இசை ஞானங்கள் நீ விளக்கு
தேய்பிறை காணாத வளர்பிறை நீயே
தேய்பிறை காணாத வளர்பிறை நீயே
தேவரும் மூவரும்ம்ம்ம்ம்
தேவரும் மூவரும் தொழும் இறை நீயே

அம்மா ஜனனி சரணாலயம் நீ
என் ஆன்மவின் சங்கீதம் நீ அருள் நீ
அம்மா  ஜனனி சரணாலயம்ம்ம்ம் நீ

---------------------------------------------------------------------------------------------------

புது பொண்ணு மாப்புல - (காதல் ரோஜா)


படம்: காதல் ரோஜா
இசை: இளையராஜா
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆண் குழு: டீயல்ல டீயல்ல டீயாலல்லா டீயல்ல டீயல்ல டீயாலா
பெண் குழ:ஹே ஹெஹே ஹே ஹேஹே
ஆண் குழு: டீயல்ல டீயல்ல டீயாலல்லா டீயல்ல டீயல்ல டீயாலா
பெண் குழு:ஹே ஹெஹே ஹே ஹேஹே
பெண் குழு:டோலி டோலி ஹோய் டோலி டோலி
பெண் & ஆண் குழு:டோலி டோலி ஹோய் டோலி டோலி
ஆண் குழு:புது பொண்ணு மாப்புல
ஆண் குழு:புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல‌
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல‌
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
பெண் குழு:துள்ளுதே சுந்தரி பொண்ணு ஹோய்
சொக்குதே மாப்புல கண்ணு
சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
தொட்டுத்தான் கையில பிண்ணு
ஆண் குழு:கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஓ ஹோ ஹோய்
புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல‌
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
**********C1***********
ஆ: ஒரு தோகை மயில்
அன்ன நடை தான் பழகி
இரு கண் வழியே
நெஞ்சுக்குள்ள போன‌தென்ன‌
பெ: சிறு கான குயில்
வண்ண வண்ண சொல்லெடுத்து
புது கவிதைகளை
காதில் வந்து சொல்வதென்ன‌
ஆ: ஆத்தோரம் அந்தி மயங்கும் நேரம்
கொஞ்சம் பேசிட வேணும்
பூத்தாடும் புன்னை மரத்தின் ஓரம்
பெ:ஓ ஓ ஓ ஓஓ
காத்தோடு சொல்லி அழைச்ச சேதி
அது வந்ததும் யாரும்
காணாமல் சொல்லிவிடைய்யா மீதி
ஆ:பூஞ்சோலையில் மாலையில்
புது லீலைகள் தான்
பெ: ஹை ஆரம்பம் ஆகட்டும்
சுப வேலைகள் தான்
ஆ:விட்டு விலாகாது விடியும் மட்டும்
கதை படிப்போமா
புது பொண்ணு மாப்புலஹ‌
ஆண் குழு:தூக்குடா தூக்கு டோலி டோலி
பெ:இந்த வைகை ஆத்துல‌
ஆண் குழு:கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆ:ஹோய் துள்ளுதே சுந்தரி பொண்ணு ஹோய்
பெ:சொக்குதே மாப்புல கண்ணு
ஆ:சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு:தொட்டுத்தான் கையில பிண்ணு
பெண் குழுகிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஓ ஹோ ஹோய்
ஆண் குழு :புது பொண்ணு மாப்புல
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல‌
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
**********C2***********
ஆ: நீரோடையிலே
நீ குளிக்கும் வேளையிலே
பூ மஞ்சள‌த்தான்
உன் முகத்திலே தேய்க்கட்டுமா?
பெ: நீ தேய்க்கையிலே
த‌ண்ணி அள்ளி ஊத்தையிலே
ஓன் மார்பினிலே
அல்லிக்கொடி சாயட்டுமா
ஆ:பூமானே எதுக்கு இங்கே கேள்வி
எம்மனசுக்குள்ளே
நீ தானே குடியிருக்கும் தேவி
பெ:ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
வில்லாலே எனை அடிச்சான் பாவி
அவன் திமிரடங்க‌
வாய்யா நீ துள்ளி குதிச்சி தாவி
ஆ: இந்தச் சாமந்தி பூவுக்குள்
தேனுமிருக்கு
பெ:அந்த பூச்சிந்தும் தேனிங்கு
என்றும் உனக்கு
ஆ:கட்டில் போட்டாலே அள்ளி கொடுப்பேன்
கிள்ளி கொடுக்கும் ஹோய்
புது பொண்ணு மாப்புலஹ‌
ஆண் குழு:தூக்குடா தூக்கு டோலி டோலி
பெ:இந்த வைகை ஆத்துல‌
ஆண் குழு:கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
ஆ:ஹோய் துள்ளுதே சுந்தரி பொண்ணு ஹோய்
பெ:சொக்குதே மாப்புல கண்ணு
ஆ:சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு:தொட்டுத்தான் கையில பிண்ணு
கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஓ ஹோ ஹோய்
பெண் குழு :புது பொண்ணு மாப்புல
ஆண் குழு :தூக்குடா தூக்கு டோலி டோலி
பெண் குழுஇந்த வைகை ஆத்துல‌
ஆண் குழு :கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
பெண் குழு :புது பொண்ணு மாப்புல
ஆண் குழு :தூக்குடா தூக்கு டோலி டோலி
பெண் குழுஇந்த வைகை ஆத்துல‌
ஆண் குழு :கூத்துடா கூத்து ஜாலி ஜாலி
------------------------------------------------------------------------------------------------