படம்: சேரன் பாண்டியன்
இசை: சௌந்தர்யன்
******************************************
ஆண்: காதல்
கடிதம்
வரைந்தேன்
உனக்கு
வந்ததா
வந்ததா
வசந்தம் வந்ததா
ஆண்: காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
பெண்: உள்ளம் துள்ளுகின்றதே
நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்று தான்
இன்ப காதலில்
என்றும் வாழ்திடும்
இனிய சீதனம்
பெண்: காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
******************************************
ஆண்: உயிரின் உருவம்
தெரியா திருந்தேன்
உனையே உயிராய்
அறிந்தேன் தொடர்ந்தேன்
பெண்: வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
ஆண்: உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்
ஆண்: காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
******************************************
பெண்: பயிலும் பொழுதில்
எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான்
அதிகம் எனக்கு
ஆண்: வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
பெண்: உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்
பெண்: காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
ஆண்: காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
பெண்: வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...