படம்: என் உயிர் தோழன்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
ஹான் மச்சி மன்னாரு என்
மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு டக்கரா நின்னு போனாரு
மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்னாரு டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நாங்கட்டும் நேரம்
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
தாரேன் ஒத்தமயம் போக
ஆ சம்மு சம்முனு வாசம் அய்ய
சல்லு சல்லுனு தூக்கும்
ஆ சம்மு சம்முனு வாசம் அய்ய
சல்லு சல்லுனு தூக்கும்
மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்னாரு டக்கரா நின்னு போனாரு
******************************************
ஆண்:
யான்ஷோக்கான குப்பத்துல குயிலுக்குஊடு
கேக்காத பாஷையில கும்மி பாடு
பெண்:
ராசாவே ஒன்ன விட்டு நான் என்ன பாட
கூசாம கைய தொட்டு சேர்ந்தாட
ஆண்;
ஏ காவேரி ஏராட்டம் நீ மே நீ மே
ஓடாத கூவந்தான் நா மே
பெண்:
பழசெல்லாம் போயாச்சு ராசா ராசா
மனசெல்லாம் பூவாச்சு லேசா
ஆண்:
ஏ ஆசையில அள்ளிக்கினு
அங்க இங்க கிள்ளிக்கினு
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு
ஒன்ன வச்சு தள்ளிக்கினு
ஊரெல்லாம் ரவுண்டுடுவோம் வாமே
பெண்:
அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
ஆண்:அய்ய
பெண்:
சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
ஆண்:
இன்னா சட பாத்துக்கினியா
இப்ப என்னான்ற
ஹெ ஹெ ஹே
******************************************
ஆண்:
ரீஜண்ட்டா கோட்டு
சூட்டு போட்டுக்கினுக்கீறேன்
நீ கேட்டா எல்லாத்தையும் வாங்கியாறேன்
பெண்:
சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்
கூட்டிக்கிட்டு போங்க
அதுக்காக டிக்கெட்டு ரெண்டு வாங்கியாங்க
ஆண்:
ஏ கெயக்கால பீச்சாங்கரை ஏ மே ஏமே
கை கோர்த்து ஏங்கூட வாமே
பெண்:
நீ போற எடமெல்லாம் நாந்தான் வாரேன்
தாங்காது பிரிஞ்சாலே வேறே
ஆண்;
அப்டிங்கிறே
சாமி கையில் சத்தியமா
சொல்லிப்புட்டேன் நிச்சயமா
சிட்டியில நீதான் இங்கே
தர்மனுக்கு சொந்தமம்மே
சேர சம்மதத்த தாமே
பெண்:
அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
சம்மு சம்முனு வாசம் இப்ப்
சல்லு சல்லுனு தூக்கும்
ஆண்;
மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்னாரு டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நாங்கட்டும் நேரம்
பெண்:
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
ஆண்:
தாரேன் ஒத்தமயம் போக
பெண்:
அடசம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
ஆண்:
ஆ சம்மு சம்முனு வாசம் அய்ய
சல்லு சல்லுனு தூக்கும்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...