தமிழில் தேட.....

Thursday, May 9, 2019

கொம்புகள் இல்லா - (பார்வதி என்னை பாரடி)



படம்: பார்வதி என்னை பாரடி
இசை: இளையராஜா

*********************************

குழு : டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்
ஏஹேய் ஏஹேய் ஏஹேய்

பெண் : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு

பெண் : மன்னனா கண்ணனா
குழு : ஹேய் ஹேய்
பெண் : மன்மதனின் அண்ணனா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வம்பனா கொம்பனா
குழு : ஹேய் ஹேய்
பெண் : சொல்லவா ஒண்ணொண்ணா
குழு : ஹேய் ஹேய்
பெண் : என்னையா
என்ன உன் சங்கதி
சூரப் பரம்பர தானா ஹையே

குழு : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு

*********************************

பெண் : பொண்ணத்தான்
கண்ணால் பார்க்க
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு
உள்ளம்தான் சொன்னால் கேக்க
நில்லாமத்தான் போயாச்சு

குழு : பொண்ணத்தான்
கண்ணால் பார்க்க
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு
உள்ளம்தான் சொன்னால் கேக்க
நில்லாமத்தான் போயாச்சு

பெண் : ஹே கண்ணம்மா பொன்னாத்தா
காத்திருக்கும் கண்ணாத்தா
திங்கிறா மண்ணும்தான்
சேதி அது உன்னால்தான்
கண்ணால கட்டி இழுக்க
கன்னியர் எல்லாம் தொட்டு இழுக்க
உள்ளத தத்துக் குடுக்க
உண்மைகள் எல்லாம் சுத்தி மறைச்ச
கன்னி நான் சொன்னது எல்லாம்
சத்தியம் சத்தியம் சாமி ஓ ஹோய்

ஆண் : டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்
ஏஹேய் ஏஹேய் ஏஹேய் ஏஹேய்
தந்தின தின்னானே தின்னானே
தந்தின தந்தின
தந்தின தந்தின
தந்தின தின்னானே

ஆண் மற்றும் குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : தந்தின தின்னானே தின்னானே
தந்தின தந்தின
தந்தின தந்தின
தந்தின தின்னானே
ஏ ஏ ஏ ஏ ஏ ஏய்

ஆண் : த தரிகிட தகதிமி தக ஜம்
குழு : ஹா
ஆண் : தி தரிகிட தகதிமி தக ஜம்
குழு : ஹா
ஆண் : தலாங்கு தரிகிட தக ஜம்
குழு : ஹா
ஆண் : திகுதிகு திகுதிகு திகுதிகு ஜம்
குழு : ஹா

ஆண் : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
என்னடி பட்டம்மா
கட்டிபோட திட்டம்மா
சொல்லடி ராக்காம
கொள்ளைகார கூட்டம்மா
என்னம்மா என்ன உன் சங்கதி
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா

ஆண் : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
ஹோய் ...
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
அம்ப.....

*********************************


ஆண் : ஏழைகள சும்மா நீயும்
எளப்பமாக நினைக்காதே
ஏளனம் செஞ்சா நாளை
உனக்கும் திரும்பும் மறக்காதே
கோழையப் போல எண்ணி
குறும்பு வார்த்த பேசாதே
கொழுப்புல சேர்ந்த பணத்த
குப்ப மேட்டில் வீசாதே

புத்தி இல்ல அங்கேதான்
சக்தி உண்டு இங்கேதான்
எங்க சனம் இல்லாமே
உங்க கதை அம்போதான்

பட்டுல மின்னுற பொண்ணு
உச்சந்தலைக்குள் உள்ளது மண்ணு
தப்பத்தான் விட்டுடு கண்ணு
நல்லத மட்டும் எண்ணடி நின்னு
துள்ளுற மாட்டுக்கு கயிறு
மாட்டுறேன் ஓட்டுறேன் பாரு ஹோய்

கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

ஹா கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

என்னடி பட்டம்மா
கட்டிபோட திட்டம்மா ஹஹஹா
சொல்லடி ராக்காம
கொள்ளைகார கூட்டம்மா
என்னம்மா என்ன உன் சங்கதி
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா

கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

அட கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்
ஹோய் ஹோய் ஹோய்
ஹா ஹா...

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...