படம்: பொன் விலங்கு
இசை: இளையராஜா
******************************************
பெண்:
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா
இந்த ஆசை மனம்தான்
இன்னும் அடங்கவில்ல
இது உன்ன நெனச்சு
சரியா உறங்கவில்ல
குழு:
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
பெண்:
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா
******************************************
பெண்:
கட்டான மேனி
கையிலே நீ தான்
தொட்டாலே போதும்
துள்ளுமே
மத்தாளம் போலெ
தட்டினா போதும்
கட்டாயம் ராகம்
சொல்லுமே
எந்நாளும் தான் உந்தன் நெனப்பு
என் தேகம் தான் நல்ல செவப்பு
கத்திரி பிஞ்சு
என்ன வெச்சு மெத்தையில் கொஞ்சு
மல்லிகை திண்டு
அங்கம் ஒரு மாணிக்கப்பந்து
ஆடுது தின்ன தேடுது உன்ன வா வா வா
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா
இந்த ஆசை மனம்தான்
இன்னும் அடங்கவில்ல
இது உன்ன நெனச்சு
சரியா உறங்கவில்ல
குழு:
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
******************************************
பெண்:
கல்யாண மால
இப்போவே போட்டு
கச்சேரி மேளம் கொட்டு நீ
உன்னோடு நானே எப்பவும் பூட்டு
பொன்னான தாலி கட்டு நீ
தந்தானா தான்
மெட்டு படிப்போம்
சந்தோஷத்தால்
கட்டி பிடிப்போம்
மோகத்தில் நெஞ்சம்
உன்ன வந்து முட்டுது கொஞ்சம்
தேடுது மஞ்சம்
இன்னும் என்ன என்னிடம் வஞ்சம்
பம்பரம் சுத்தும் கண்களும் பொத்தும்
வா வா வா
ஆண்:
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
பெண்மானே வா வா வா
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
பெண்மானே வா வா வா
இந்த ஆசை மனம்தான்
இன்னும் அடங்கவில்ல
இது உன்ன நெனச்சு
சரியா உறங்கவில்ல
குழு & ஆண்:
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு .. ஹோ
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...