படம்: கரும்பு வில்
இசை: இளையராஜா
******************************************
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளில்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
******************************************
ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ
பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..
நானே உனதானேன் நாளும் சுப வேலை தானே ..
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளில்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு
******************************************
காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அழகே
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளில்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...