தமிழில் தேட.....

Wednesday, May 15, 2019

சிங்காரி ப்யாரி ப்யாரி - அதிசயப் பிறவி



படம்: அதிசயப் பிறவி
இசை: இளையராஜா

******************************************

ஆண்: சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண்: சிங்காரா மாரா மாரா மாரா மாரா
ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா
ஆண்: பேசு பேசு பேசு -
மெட்டெடுத்து பேசு பேசு பேசு பேச
பெண்: வீசு வீசு வீசு -
முத்தெடுத்து வீசு வீசு வீசு வீசு
ஆண்: சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
பெண்: ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி

******************************************

ஆண்: காதலி காதலி காதலி
காலை மாலை காதலி காதலி காதலி காதலி
பெண்: காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா காதலா காதலா காதலா
ஆண்: காதலி காதலி காதலி
காலை மாலை காதலி காதலி காதலி காதலி
பெண்: காதலா காதலா காதலா
நீயல்லாத காதலா காதலா காதலா காதலா
ஆண்: பூ எடு பூ எடு பொன் எடு பொன்
எடு பூவிதழ் ஒத்தடம் தந்திடு
பெண்: நோவுது நோவுது கை எடு கை
எடு வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு
ஆண்: கட்டுக் காவல் விட்டுப்
போன பட்டுப் பாவை நீயா?
பெண்: தொட்டு பார்க்க வெட்கம்
யாவும் விட்டுப் போன காயா?
ஆண்: ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
பெண்: ஓய்யார ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி

******************************************

பெண்: தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேவனே
ஆண்: தேரினில் தேரினில் தேரினில்
ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேவிய
பெண்: தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேவனே
ஆண்: தேரினில் தேரினில் தேரினில்
ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேவிய
பெண்: ஓடையில் ஓடையில் வாடையில் வாடையில்
மெல்லவும் ஊர்ந்திடும் ஓடை நீர்
ஆண்: மாலையில் மாலையில் சோலையில்
சோலையில் மன்மதன் சொல்லிடும் பாடமே
பெண்: அச்சம் கொண்டு ஆடை
கொண்டு மிச்சம் மீதிம் மூட
ஆண்: பட்டுக்கோட்டை பாட்டுப்
போல பக்கம் வந்து ஆட
பெண்: ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
பெண்: சிங்காரா மாரா மாரா மாரா மாரா
ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண்: பேசு பேசு பேசு -
மெட்டெடுத்து பேசு பேசு பேசு பேசு
ஆண்: வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு
வீசு வீசு வீசு
பெண்: சிங்காரா மாரா மாரா மாரா மாரா
ஆண்: ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண்: சிங்காரா

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...